NEW
Font size
Worksheetsratios
Total questions: 10
Worksheet time: 6mins
படத்தில் வட்டத்திற்கும் சதுரத்திற்கும் இடையேயுள்ள விகிதம் என்ன?
4:6
6:4
4:10
6:10
555 கிராமுக்கு 5 கிலோகிராம் விகிதம் காண்க
555 : 5
5 : 555
555 : 5000
5000 : 555
21 கி.மீக்கு 175 மீ விகிதம் காண்க
21 : 175
175 : 21
21000 : 175
175 : 21000
அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வேலை செய்தால் சுத்தம் செய்ய ஆகும் நேரம்
குறைவாகும்.
அதிகமாகும்
மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அவர்கள் செய்யும் வேலையின் அளவும்
குறைவாகும்.
அதிகமாகும்
விகிதச்சமங்களில் ‘x‘ இன் மதிப்பைக் காண்க .
110 : x : : 8 : 88
1210
880
704
9680
விகிதச்சமங்களில் ‘x‘ இன் மதிப்பைக் காண்க .
x : 26 : : 5 : 65
325
5
130
2
இனிப்புகளின் எண்ணிக்கையும் அவற்றைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும்
நேர்விகிதம்
எதிர் விகிதம்
கலப்பு விகிதம்
சமவிகிதம்
8 ஆப்பிள்களின் விலை ` 56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.
20
84
448
96
பழங்கள் நிறை ந்த ஒரு பெ ட்டியின் எடை
3 21 கி.கி எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை ________.
21
19
30
42
