Worksheetsகணிதம்
Total questions: 10
Worksheet time: 14mins
Name
Class
Date
1.
விடைக்கான சரியான கேள்விகளைத் தேர்வு செய்யவும்
(15)
a)
60÷4
b)
7×5-3
c)
6+9
d)
15 ÷ 5 + 13
2.
வழிமுறையுடன் விடையை கண்டுப்பிடிக்கவும்
728÷14

3.
இவற்றில் எது பகு எண் அல்ல?
a)
6
b)
9
c)
8
d)
3
4.
சரியான கணித வாக்கியைத்தை தேர்வுச் செய்யவும்
(ஐந்து கூட்டல் நான்கு பெறுக்கல் பத்து)
a)
5+4÷10
b)
5÷4+10
c)
5+4×10
d)
5×4+10
5.
80இன் 15% என்ன
(a)
6.
இவற்றில் எது பகா எண் அல்ல?
a)
13
b)
50
c)
31
d)
53
7.
ஒரு துணிக் கடையில் ஒரு துணி ரி.ம.60. இன்று 25% கழிவு வழங்கப்பட்டது. இப்பொழுது ரி.ம. (a) இல் விற்பனை செய்யப்பட்டது
8.
அடுத்த என் என்ன?
2,4,8,16,__
a)
32
b)
24
c)
18
d)
30
9.
எந்த வடிவம் ஆறு சம பக்கங்கள் உள்ளது?
(a)
10.
இதை வழிமுறையுடன் செய்யவும்
5278+1708+=

100 %
