WorksheetsExercise 1 (7th standard)
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
0 என்பது --------------------------- எண்
a)
இயல் எண்
b)
முழு எண்
c)
முழுக்கள்
2.
முழுக்களின் கூட்டல் செயல்பாடு கீழ்க்கண்டவற்றுள் எந்த பண்புகளை நிறைவு செய்யும் பண்புகளை நிறைவு செய்யும்
a)
அடைவு பண்பு
b)
சேர்ப்பு பண்பு
c)
பரிமாற்று பண்பு
d)
கூட்டல் எதிர்மறை
3.
20+(-11) = __________ + 20
a)
-10
b)
11
c)
-11
d)
-20
4.
(-1) X 78 = _________
a)
78
b)
-78
c)
1
d)
-1
5.
0 + (-140) = _______
a)
100
b)
-140
c)
0
d)
-10
6.
வெள்ளிக்கிழமை ஸ்ரீ நகரின் வெப்ப நிலை - 3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது மறுநாள் வெப்பநிலை -1 டிகிரி செல்சியஸ் குறைந்தால் அன்றைய வெப்பநிலை என்ன ?
a)
-4 டிகிரி செல்சியஸ்
b)
4 டிகிரி செல்சியஸ்
c)
-3 டிகிரி செல்சியஸ்
d)
3 டிகிரி செல்சியஸ்
7.
(-23) +23 = 0 = 23 +(-23) என்பது _______________ பண்பு
a)
அடைவு பண்பு
b)
சேர்ப்பு பண்பு
c)
கூட்டல் எதிர்மறை
d)
பரிமாற்று பண்பு
8.
(-4) - (-1) = (a)
9.
(-9) X 0 = (a)
10.
முழுக்களின் பெருக்கல் சமனி (a)
100 %
