Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz 8 தாவரங்களின் வாழ்வியல் செயற்பாங்கு (மீள்பார்வை)

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

தாவரங்கள் ஏன் விதைகளைப் பரப்புகின்றன?

a)

தம் இனம் அழியாமல் இருக்க

b)

பிராணிகள் அழியாமல் இருக்க

c)

மனிதர்களுக்கு உணவளிக்க

d)

உலகம் பசுமையாக இருக்க

2.

விதை பரவலுக்கு உதவும் காரணிகள் யாவை?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

3.

விலங்குகளின் மூலம் பரவும் விதை/பழம் யாது?

a)
b)
c)
d)
4.

இலேசான மற்றும் உரோமம் போன்ற அமைப்பு கொண்ட விதைகளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
5.

இலேசான மற்றும் இறக்கை அல்லது உரோமம் போன்ற அமைப்பு கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

6.

காற்று அறைகள் மற்றும் மிதவைத் திறம் கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

7.

தோல் காய்ந்து வெடிக்கும் தன்மை கொண்ட பழங்களின் விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

8.

கவரும் வண்ணம் கொண்ட சுவையான பழங்களின் விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

9.

கொக்கி போன்ற அமைப்பு கொண்ட விதைகள் பரவ உதவும் காரணி யாது?

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

மனிதன், விலங்குகள்

10.

படத்தில் காணும் விதை பரவலின் தன்மையைக் கொண்ட மற்ற இரு சூழல்களைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
11.

தாவரங்களின் நீடுநிளவலால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் நன்மை யாது?

a)

சுவாசிக்க உயிர்வளி கிடைக்கிறது.

b)

சுவாசிக்க கரிவளி கிடைக்கிறது.

c)

ஒளிச்சேர்க்கைக்கு உயிர்வளி கிடைக்கிறது.

d)

ஒளிச்சேர்க்கைக்கு கரிவளி கிடைக்கிறது.

12.

தாவரங்களின் நீடுநிளவலால் தாவரங்களுக்கு ஏற்படும் நன்மை யாது?

a)

படரும் கொடி

b)

எரிபொருள்

c)

ஒட்டுண்ணி

d)

மருந்து

13.

தாவரங்களின் நீடுநிளவலால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?

a)
b)
c)
d)
14.

தாவரங்களின் நீடுநிளவலால் விலங்குகளுக்கு வாழ்விடம் கிடைக்கிறது. எது தவறு?

a)
b)
c)
d)
15.

தாவரங்களின் நீடுநிளவலால் விலங்குகளுக்கு உணவு கிடைக்கிறது. எது தவறு?

a)
b)
c)
d)
16.

பின்வருவனவற்றுள் எது படத்தில் காணும் தாவரத்தைப் போல் தற்காப்பு முறையைக் கொண்டுள்ளது?

a)

சோளச் செடி

b)

காளான்

c)

லாலாங்

d)

பப்பாளி மரம்

17.

பலத்த காற்றிலும் மூங்கில் சாயாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?

a)

மூங்கில் இலைகள் மெழுகுப் படலம் கொண்டவை.

b)

வளைந்து கொடுக்கும் தண்டு உள்ளது.

c)

இலை துர்நாற்றம் வீசும்.

d)

ஆணிவேர் கொண்டது.

18.

பழமரங்களிடையே நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். அது எத்தனை ஆண்டுகளுக்குப் பழங்களைத் தருகிறது?

a)

100 ஆண்டுகள்

b)

400 ஆண்டுகள்

c)

500 ஆண்டுகள்

d)

700 ஆண்டுகள்

19.

படத்தில் காணும் தாவரத்தைப் போல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் தாவரம் எது?

a)
b)
c)
d)
20.

பின்வரும் விதைகளுள் எது படத்தில் காணும் விதையைப் போல் விதை பரவல் முறையைக் கொண்டுள்ளது?

a)

ஒட்டுப்புல்

b)

தேங்காய்

c)

மெராந்தி

d)

காசித்தும்பை

21.

பின்வரும் விதைகளுள் எது படத்தில் காணும் விதையைப் போல் விதை பரவல் முறையைக் கொண்டுள்ளது?

a)

பப்பாளி

b)

தாமரை

c)

தொட்டாற்சிணுங்கி

d)

நொய்வவிதை

22.

எந்த தாவரம் எதிரிகளிடமிருதந்து தற்காத்துக் கொள்ள மரப்பால் கொண்டுள்ளது?

a)
b)
c)
d)
23.

எந்தத் தாவரங்கள் விஷத்தன்மையைச் சிறப்பு தன்மையாகக் கொண்டு எதிரிகளிடமிருத்து தற்காத்துக் கொள்கின்றன.

a)

மூங்கில் மற்றும் லாலாங்

b)

காளான் மற்றும் பொங் பொங்

c)

பலா மற்றும் சேப்பங்கிழங்கு

d)

ராப்பிலிசியா மற்றும் புகையிலை

24.

தன்னைத் தற்காத்துக் கொள்ள எந்தச் செடி சுருங்கிக் கொள்ளும் சிறப்பு தன்மை கொண்டுள்ளது?

a)
b)
c)
d)
25.

தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு தன் இலைகளை உதிர்த்து விடும் தாவரம் எது?

a)
b)
c)
d)
26.

# மெழுகுப் படலம் கொண்ட இலைகள்.

# இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்.

# நீரை இழப்பதிலிருந்து தற்காத்துக்

கொள்கிறது.


மேற்காணும் கூற்றுகள் எந்தத் தாவரத்திற்குப் பொருந்தும்?

a)
b)
c)
d)
27.

படத்தில் காணும் தாவரம் கொண்டுள்ள சிறப்புத் தன்மை யாது?

a)

* தண்டில் நீரைச் சேமிக்கும்.

* இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்.

* மெழுகுப் படலம் கொண்ட இலை.

b)

* நீண்ட வேர்.

* இலைகள் பிரிந்து கொள்ளும்.

* சல்லி வேர் கொண்டது.

c)

* தனித்தனியே பிரிந்திருக்கும் இலை.

* நீரைச் சேமிக்கும் தண்டு.

* மெழுகுப் படலம் கொண்ட இலை.

d)

* வளைந்து கொடுக்கும் தண்டு.

* இலைகள் பிரிந்து இருக்கும்.

* மெழுகுப் படலம் கொண்ட இலை.

28.

கீழ்க்காணும் விதை பரவல் முறை தாவரங்கள் தங்களின் இனம் அழியாமல் இருப்பதைக் காட்டுகிறது. ஒன்றைத் தவிர....

a)

நீர்

b)

வெடித்துச் சிதறுதல்

c)

காற்று

d)

முட்டையிடுதல்

29.

இவ்விதை பரவுவதற்கான காரணி யாது?

a)

மனிதன் மற்றும் விலங்கு

b)

நீர்

c)

காற்று

d)

வெடித்துச் சிதறுதல்

30.

படத்தில் காணும் விதையைப் போன்று விதை பரவல் செய்யக்கூடிய மற்றொரு விதை யாது?

a)
b)
c)
d)
31.

கீழ்க்காண்பவற்றுள் மனிதன் மற்றும் விலங்குகள் மூலம் விதை பரவல் செய்யக்கூடியது எது?

a)
b)
c)
d)
32.

இவ்விதையின் தன்மைகள் யாவை?

a)

- பழங்களின் தோல் காய்ந்து வெடிக்கும்.

- விதைகள் தூரம் சென்று விழும்.

b)

- விதைகள் இலேசாகவும் தட்டையாகவும்

இருக்கும்.

- இறக்கை அல்லது உரோமம் போன்ற

அமைப்பு இருக்கும்.

c)

- காற்று அறைகள் உள்ளன.

- மிதவைத் திறன் கொண்டது.

- மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது.

d)

- கவரும் வண்ணம் கொண்டவை,

- நல்ல மணமுள்ளதாக இருக்கும்.

- சுவையான சுளைகளைக் கொண்டிருக்கும்.

33.

இவ்விதையின் தன்மைகள் யாவை?

a)

- பழங்களின் தோல் காய்ந்து வெடிக்கும்.

- விதைகள் தூரம் சென்று விழும்.

b)

- விதைகள் இலேசாகவும் தட்டையாகவும்

இருக்கும்.

- இறக்கை அல்லது உரோமம் போன்ற

அமைப்பு இருக்கும்.

c)

- காற்று அறைகள் உள்ளன.

- மிதவைத் திறன் கொண்டது.

- மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது.

d)

- கவரும் வண்ணம் கொண்டவை,

- கொக்கி போன்ற அமைப்பு இருக்கும்.

34.

இவ்விதையின் தன்மைகள் யாவை?

a)

- பழங்களின் தோல் காய்ந்து வெடிக்கும்.

- விதைகள் தூரம் சென்று விழும்.

b)

- விதைகள் இலேசாகவும் தட்டையாகவும்

இருக்கும்.

- இறக்கை அல்லது உரோமம் போன்ற

அமைப்பு இருக்கும்.

c)

- காற்று அறைகள் உள்ளன.

- மிதவைத் திறன் கொண்டது.

- மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது.

d)

- கவரும் வண்ணம் கொண்டவை,

- நல்ல மணமுள்ளதாக இருக்கும்.

- சுவையான சுளைகளைக் கொண்டிருக்கும்.

- பழத்தினுள் உள்ள விதை கடினமாக இருக்கும்.

35.

தேங்காயில் காற்றறைகள் இல்லையென்றால் என்ன நிகழும்?

a)

நீரில் மிதக்கும்.

b)

நீரில் மூழ்கிவிடும்.

c)

நீரில் அடித்துச் சென்று விடும்.

d)

நீரில் நின்று விடும்.

36.

விதைகள் மூலத் தாவரத்தின் அருகில் முளைத்தால் என்ன நேரிடும்?

a)

அதிகமான விளைச்சல் கிடைக்கும்.

b)

செழித்து வளரும்.

c)

இடவெளி அதிகமாக இருக்கும்.

d)

இடவெளி போராட்டம் ஏற்படும்.

37.

தாவரங்களின் நீடுநிலவலால் சில நன்மைகள் விளைகின்றன. ஒன்றைத் தவிர....

a)

விலங்குகளுக்கு வாழ்விடமாக அமைகிறது.

b)

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு மூலமாக அமைகிறது.

c)

உயிரினங்களுக்கு கரிவளி கிடைக்கிறது.

d)

மருந்தாக அமைகிறது.

38.

கீழ்க்காணும் கூற்றுகளில் எவை காட்டு மரங்கள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளைக் காட்டுகின்றன?


அ. விலங்குகளின் வாழ்விடம் பாதிக்கப்படும்.

ஆ. உயிர்வளி அதிகரிக்கும்.

இ. மண் அரிப்பு மற்றும் மண் சரிவு ஏற்படும்.

ஈ. காடுகள் அழகாக இருக்கும்.

a)

அ மற்றும் ஈ

b)

இ மற்றும் ஈ

c)

அ மற்றும் இ

d)

அ மற்றும் ஆ

39.

முகுந்தன் பழத்த மாம்பழங்களைக் குடும்பத்துடன் சுவைத்து உண்டபின், அதன் விதைகளை வீட்டின் பின்புற கொல்லையில் வீசினான். ஒரு மாதத்திற்குப் பின் கொல்லையில் மாங்கன்றுகள் வளர்ந்திருந்ததைக் கண்டு வியந்தான். இவை தான் வீசிய விதைகள் என்பதை அப்பொழுது உணர்ந்தான். இப்படிதான் காடுகளிலும் பழமரங்கள் வளர்ந்திருக்கும் என ஊகித்தான். இந்தச் சூழல் எதை உணர்த்துகிறது?

a)

தாவரங்களின் விதை பரவல் முறை

b)

தாவரங்களின் வளர்ச்சி முறை

c)

தாவரங்களின் நன்மை

d)

தாவரங்களின் தற்காப்பு முறை

40.

தாவரங்களின் நீடுநிலவல் என்றால் என்ன?

a)

தாவரங்கள் தாங்கள் எதிரிகளிடமிருந்து தற்காப்பாக இருப்பதை உறுதி செய்கின்றன.

b)

தாவரங்கள் தாங்கள் படிப்படியாக வளருவதை உறுதி செய்கின்றன.

c)

தாவரங்கள் விதைகளைப் பரப்புவதன்வழி அவற்றின் இனம் அழியாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.

d)

தாவரங்கள் தட்பவெப்ப நிலையில் தாங்கள் தற்காப்பாக இருப்பதை உறுதி செய்கின்றன.

Similar Resources on Wayground