WorksheetsONE MARK
Total questions: 5
Worksheet time: 25secs
Name
Class
Date
1.
பைத்தானை உருவாக்கியவர் யார்?
a)
ரிட்ஸீ
b)
கைடோ வான் ரோஷம்
c)
பில் கேட்ஸ்
d)
சுந்தர் பிச்சை
2.
இவற்றுள் எந்த தூண்டு குறி நிரல் பெயர்ப்பி கட்டளைகளை ஏற்று கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது?
a)
>>>
b)
<<<
c)
#
d)
<<
3.
பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது?
a)
Ctrl+C
b)
Ctrl+F
c)
Ctrl+B
d)
Ctrl+N
4.
பின்வரும் எந்த குறியுரு பைத்தான் நிரலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?
a)
#
b)
&
c)
@
d)
$
5.
எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்
a)
அரைப்புள்ளி
b)
டாலர்
c)
காற்புள்ளி
d)
முக்காற்புள்ளி
100 %
