wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புள்ளியியலும் நிகழ்தகவும்

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கீழே கொடுக்கப்பட்ட வைகளில் எது பரவல் அளவை இல்லை?

a)

வீச்சு

b)

திட்ட விலக்கம்

c)

கூட்டுச்சராசரி

d)

விலக்க வர்க்க சராசரி

2.

8,8,8,8,.......8 ஆகிய தரவின் வீச்சு

a)

0

b)

1

c)

8

d)

3

3.

சராசரியிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவு புள்ளிகள் உடைய விலக்கங்களின் கூடுதலானது

a)

எப்போதும் மிகைஎண்

b)

எப்போதும் குறை எண்

c)

பூச்சியம்

d)

பூஜ்ஜியற்ற முழுக்கள்

4.

100 தரவு புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்ட விலக்கம் 3 எனில் விலக்கங்களின் வர்க்கக் கடுதலானது

a)

40000

b)

160900

c)

160000

d)

30000

5.

முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்க சராசரியானது

a)

32.5

b)

44.25

c)

33.25

d)

30

6.

ஒரு தரவின் திட்ட விலக்கமானது 3 ஒவ்வொரு மதிப்பையும் 5 பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்க சராசரியானது

a)

3

b)

15

c)

5

d)

225

7.

x,y,z ஆகியவற்றின் திட்ட விலக்கம் p எனில் 3x+5,3y+5,3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது

a)

3p+5

b)

3p

c)

p+5

d)

9p+5

8.

ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டு கெழு முறையே 4 மற்றும் 87.5 % எனில் திட்டவிலக்கமானது

a)

3.5

b)

3

c)

4.5

d)

2.5

9.

கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?

a)

P(A)>1

b)

0<P(A)<1

c)

P(₹)=0

d)

P(A)+P(B)=1

10.

P சிவப்பு , q நீல ,r பச்சை நிற கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவு

a)

q/(p+q+r)

b)

p/(p+q+r)

c)

(p+q)/(p+q+r)

d)

(p+r)/(p+q+r)

11.

ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது அந்த பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7யை விட குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு

a)

3/10

b)

7/10

c)

3/9

d)

7/9

12.

ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவு x/3 வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் xன் மதிப்பானது

a)

2

b)

1

c)

3

d)

1.5

13.

கமலம் குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டாள் அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில் கமலம் வாங்கிய சீட்டு களின் எண்ணிக்கை

a)

5

b)

10

c)

15

d)

20

14.

ஆங்கில எழுத்துக்களில் இருந்துஒரு எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது அந்த எழுத்து x க்கு முந்தைய எழுத்துக்களில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு

a)

12/13

b)

1/13

c)

23/26

d)

3/26

15.

ஒரு பணப்பையில் ₹2000 நோட்டுக்கள் 10ம் ,₹500 நோட்டுக்கள் 15ம் ,₹200 நோட்டுகள் 25ம் உள்ளன ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில் அந்த நோட்டு ₹500 நோட்டாகவோ அல்லது ₹200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

a)

1/5

b)

3/10

c)

2/3

d)

4/5