Worksheetsபுதிர் போட்டி
Total questions: 8
Worksheet time: 4mins
மெய்யெழுத்தை அடையாளம் காண்க.
ச
பொ
ங்
டை
மூன்று எழுத்து சொற்களை கண்டறிக.
பால்
சோறு
எழுத்து
சட்டை
அறஞ்செய விரும்பு
நல்லதை செய்ய வேண்டும்.
கெட்டதை செய்ய வேண்டும்.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களை செய்வதில் நாட்டம் கொள்.
தீமையை விளை விக்கும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
மெல்லின மெய்யெழுத்துகளைத் தெரிவு செய்க.
க், ச், ட், த், ப், ற்
ங், ஞ், ண்,ந், ம், ன்
ய், ர், ல், வ், ழ், ள்
தெ_____றல்
ண்
ன்
ந்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
______________________________________________
பகவன் முதற்றே உலகு
உலகு முதற்றே பகவன்
முதற்றே பகவன் உலகு
பகவான் முதற்றே உழகு
உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள்
நாய்
ஓணான்
வீடு
பள்ளி
இயல்வது கரவேல் =
கோபத்தை தணித்துக் கொள்ள வேண்டும்.
பிறருக்கு கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
