NEW
Font size
WorksheetsRomans - Bible Quiz by M. Maria Anthuvan
Total questions: 80
Worksheet time: 44mins
சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவன் யார்?
Who was separated to the gospel of God?
பவுல் Paul
ஸ்தேவான் Stephen
பர்னபா Barnabas
ஆவிக்குரிய வரங்கள் எதற்காக கொடுக்கப்பட வேண்டும் என பவுல் கூறுகிறான்?
Why did Paul want to impart some spiritual gift to Romans?
ஸ்திரப்பட to establish
தீர்க்கதரிசனம் சொல்ல to prophecy
அபிஷேகம் பெற to be anointed
ஏன் பவுல் ரோமையரைக் காண வாஞ்சையாயிருப்பதாகக் கூறுகிறான்? Why did Paul say that longed to see Romans?
ஆறுதலடையும்படி to be comforted
சுவிசேஷம் அறிவிக்க To preach gospel
ஐக்கியப் பட to have fellowship
தவறானதை கண்டு பிடி Find the wrong one கிரேக்கருக்கும், ரோமையருக்கும் மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.
I am debtor both to the Greeks, the Romans and to the foreigners, both to the wise and to the unwise.
ரோமையருக்கும் the Romans
அந்நியர்களுக்கும் the foreigners
மூடருக்கும் the unwise
பவுல் ரோமையிரிடம் ”நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே ---------------------- குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
” Paul says to Romans ”In which you judge another, you condemn --------------"
உன்னை yourself
தேவனை God
பாவியை sinner
ரோமையரை குணப்படும்படி எது ஏவுகிறதென்று அறியாமல், அவர்கள் தேவனுடைய தயவு பொறுமையை அசட்டை பண்ணுகிறார்களென பவுல் கூறுகிறான்?
Paul say that Romans despise the riches of God’s kindness, and the forbearance, not knowing that ---------------------- motivates the Romans to repentance?
தேவதயவு kindness of God
தேவ வசனம் Word of God
தேவ ஆவியானவர் Spirit of God
தேவன், சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு என்ன அளிப்பார்.
What will be rendered by God to those who with patience in good work are seeking for glory, and honour?
நித்தியஜீவன் everlasting life
இரட்சிப்பு Salvation
விடுதலை Deliverance
முன்பு யூதரிலும் பின்பு -------- ரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். He will give glory, honour and peace to every man who works good, to the Jew first and also to the-------------- .
கிரேக்கரிலும் Greek
இஸ்ரவேலரிலும் Israel
ரோமையரிலும் Romans
பாவத்தை அறிகிற அறிவு எப்படி வரும்? Through which we get the knowledge of sin?
நியாயப்பிரமாணம் the Law
தேவ வசனம் Word of God
தேவ ஆவியானவர் Spirit of God
s
சொன்னது யார்? Who said ? எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான். Blessed is the man to whom the Lord will in no way impute sin.
தாவீது David
பவுல் Paul
இயேசு Jesus
அபிரகாமின் விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது.நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற யாருக்கும் அப்படியே எண்ணப்படும்.? Abraham believed and it was imputed to him for righteousness. but for ----------also to whom it is to be imputed, to the ones believing on Him who has raised up Jesus our Lord from the dead;
நமக்கு us
யூதருக்கு Jews
புறயினத்தாருக்கு gentiles
நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் -------------- பெற்றிருக்கிறோம். Being justified by faith, we have ---------------- with God through our Lord Jesus Christ.
சமாதானம் peace
கிருபை Grace
விசுவாசம் Faith
சரியானது எது? Which is correct? A. உபத்திரவம் - பொறுமை - பரீட்சை - நம்பிக்கை B. உபத்திரவம் - பொறுமை - நம்பிக்கை - பரீட்சை C. உபத்திரவம் - பரீட்சை - பொறுமை - நம்பிக்கை
A. afflictions - patience - experience - hope B. afflictions - patience - hope - experience C. afflictions - experience - patience - hope
A
B
C
கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் -------------------------------------னாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
Therefore we were buried with Him by --------------- into death, so that as Christ was raised up from the dead by the glory of the Father; even so we also should walk in newness of life
ஞானஸ்நானத்தினாலே baptism
சிலுவையினாலே cross
வசனத்தினாலே word
நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய ------------------------ அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
knowing this, that our -------------- is crucified with Him in order that the body of sin might be destroyed, that from now on we should not serve sin.
பழைய மனுஷன் old man
பாவம் sin
சாபம் curse
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் ------------------------------- க்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
For sin shall not have dominion over you, for you are not under Law, but under --------------.
கிருபை grace
விசுவாசம் faith
சிலுவை cross
மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான-------------------------க்கானாலும் எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
Do you not know that to whom you yield yourselves as slaves for obedience, you are slaves to him whom you obey; whether it is of sin to death, or of -----------------to righteousness.
கீழ்ப்படிதல் obedience
ஜீவன் life
கிருபை grace
எது சரி Which is correct? A. உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? tribulation, distress, persecution, or famine, or nakedness, or peril, or sword B. உபத்திரவமோ, வியாகுலமோ, பசியோ, துன்பமோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? tribulation, distress, famine, or persecution, or nakedness, or peril, or sword C.உபத்திரவமோ, வியாகுலமோ, பசியோ, துன்பமோ, நாசமோசமோ, நிர்வாணமோ, பட்டயமோ? tribulation, distress, famine, or persecution, or peril, or nakedness, or sword
A
B
C
சொன்னது யார்? Who said this? ”சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்”. "Unless the Lord of hosts had left us a seed, we would have been as Sodom, and would have been like Gomorrah."
ஏசாயா Isaiah
ஓசியா Hosea
எரேமியா Jeremiah
யாரிடம் சொல்லப்பட்டது? To whom was it said? எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன்” "I will have mercy on whom I will have mercy, and I will have compassion on whom I will have compassion."
மோசே Moses
அபிரகாம் Abraham
ஈசாக்கு Issac
எப்படி (அ) யாரால் கேள்விப்படுவார்கள்? how or by whom shall they hear?
பிரசங்கிக்கிறவனால் preachers
அனுப்பப்பட்டவரால் who are sent
விசுவாசிப்பவர்களால் believers
இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். நீதியுண்டாக………………? For with the heart one believes unto righteousness, and with the mouth one confesses unto salvation, and -------------------- unto righteousness
விசுவாசிக்க வேண்டும் Believe
கீழ்படிய வேண்டும் obey
பிரசங்கிக்க வேண்டும் Preach
இஸ்ரவேலருக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு என்ன கிடைத்தது? By the slipping away of Israel came --------------- to the nations, to provoke them to jealousy.
இரட்சிப்பு salvation
சுவிசேஷம் gospel
கிருபை grace
ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய -------------ஐ செலுத்துங்கள்; Therefore give to all their-------
கடமைகள் dues
வரி tax
தீர்வை tribute
