wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 2 (SK) - இனவெழுத்து

Total questions: 15

Worksheet time: 4hrs 45mins

Name
Class
Date
1.

இனவெழுத்து என்றால் என்ன?

> Inaveluthu endraal enna?

a)

மெல்லின மெய்யெழுத்தினைத் தொடர்ந்து வல்லின எழுத்து வருதலே ஆகும்.

> Mellina meyyeluthai thodarnthu vallina eluthu varum

b)

வல்லின மெய்யெழுத்தினைத் தொடர்ந்து மெல்லின எழுத்து வருதலே ஆகும்.

> Vallina meyyeluthai thodarnthu Mellina eluthu varum

2.

கீழுள்ளவற்றில் எவை இனவெழுத்துகள் ஆகும்?

> Keelullavatril evai inaveluthugal aagum?

(choose more than one answer)

a)
b)
c)
d)
3.

கீழுள்ளவற்றில் எது இனவெழுத்து அல்ல?

> Keelullavatril ethu inaveluthu alla?

(choose only one answer)

a)
b)
c)
d)
4.

இனவெழுத்துகளைக் கொண்ட சொல்லா?

> Inaveluthugalai konda sollaa?

a)
b)
5.

'ண்ட' எனும் இனவெழுத்து உள்ள சொல்லைத் தேர்ந்தெடு.

'inda' enum inaveluthu ulla sollai thernthedu.

(choose only one answer)

a)
b)
c)
d)
6.

இனவெழுத்துகளைக் கொண்ட சொல்லா?

> Inaveluthugalai konda sollaa?

a)
b)
7.

'ன்ற' எனும் இனவெழுத்து உள்ள சொல்லைத் தேர்ந்தெடு.

'inRa' enum inaveluthu ulla sollai thernthedu.

(choose only one answer)

a)
b)
c)
d)
8.

இனவெழுத்து உள்ள சொல்லைத் தேர்ந்தெடு.

inaveluthu ulla sollai thernthedu.

(choose only one answer)

a)
b)
c)
d)
9.

'ம்ப' எனும் இனவெழுத்து உள்ள சொற்களைத் தேர்ந்தெடு.

'imba' enum inaveluthu ulla soRkalai thernthedu.

(choose more than one answer)

a)
b)
c)
d)
10.

இனவெழுத்துகளைக் கொண்ட சொல்லா?

> Inaveluthugalai konda sollaa?

a)
b)
11.

நீதி மன்றம்


இனவெழுத்துகளைக் கொண்ட சொற்றொடரா?

> Inaveluthugalai konda sotrodara?

a)

ஆமாம் / aamam

b)

இல்லை / illai

12.

இனவெழுத்துகளைக் கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடு.

> Inaveluthugalai konda sotrodarai thernthedu.

(choose only one one answer)

a)

கண்ணாடி கதவு / kannaadi kathavu

b)

அலை கடல் / alai kadal

c)

சுண்டல் வியாபாரி / sundal viyaabaari

d)

பெரிய வெள்ளம் / periya vellam

13.

இனவெழுத்துகளைக் கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடு.

> Inaveluthugalai konda sotrodarai thernthedu.

(choose only one one answer)

a)

வெள்ளை ரோஜா / vellai roja

b)

கண்ணாடி பொம்மை / kannaadi bommai

c)

சிவப்பு பேனா / sivappu pena

d)

அஞ்சல் நிலையம் / anjal nilaiyam

14.

இனவெழுத்துகளைக் கொண்ட

சொற்றொடர்களைத் தேர்ந்தெடு.

> Inaveluthugalai konda sotrodargalai thernthedu.

(choose more than one answer)

a)

தீப் பந்தம் / theep pantham

b)

விளக்குக் கம்பம் / vilakku kambam

c)

நீர்மூழ்கிக் கப்பல் / neermoolgi kappal

d)

உணவு பந்தல் / unavu panthal

15.

இனவெழுத்துகள் இல்லாத

சொற்றொடரைத் தேர்ந்தெடு.

> Inaveluthugal illaatha sotrodarai thernthedu.

(choose only one answer)

a)

கோடி நன்றி / kodi nandri

b)

பச்சை வெள்ளரி / pacchai vellari

c)

தங்கச் சிலை / thangga silai

d)

கடல் நண்டு / kadal nandu