wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

”மீண்டும் அந்த பழமை நிலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமை நிலம்.

க) பாண்டியரின் சங்கதியில் கொலுவிருந்து

உ) பொதிகையில் தோன்றியது

ங) வள்ளல் தந்தது

a)

க மட்டும் சரி

b)

க உ இரண்டும் சரி

c)

ங மட்டும் சரி

d)

க ங இரண்டும் சரி

2.

பொதிகை என்பதே எந்த மலையைக் குறிக்கும்?

a)

குற்றால மலை

b)

விந்திய மலை

c)

இமயமலை

d)

சாமி மலை

3.

சிற்பி பாலசுப்ரமணியம் எந்த நூலை மொழிபெயர்த்து அதற்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?

a)

அக்கினி

b)

ஒளிப்பறவை

c)

அக்கினி சாட்சி

d)

அக்கினி சாட்சி

4.

கவிஞர் சிற்பி எழுதிய எந்த படைப்பு இலக்கியத்திற்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது?

a)

ஒரு கிராமத்தின் கதை

b)

ஒரு கிராமமே அழுகிறது

c)

ஒரு கிராமத்து நதி

d)

ஒரு கிராமத்து பூந்தோட்டம்

5.

செந்தமிழ் புணர்ச்சி விதி தருக

a)

ஈறு போதல் இனமிகல்

b)

ஈறுபோதல் முன் நின்ற மெய் தரிதல்

c)

ஈறுபோதல் தன்னொற்று இரட்டல்

d)

இரு காதல்

6.

வியர்வை வெள்ளம் இலக்கண குறிப்பு தருக

a)

உவமையாகு பெயர்

b)

கருவியாகு பெயர்

c)

உருவகம்

d)

உவமை

7.

இவற்றுள் எது கவிஞர் பாலசுப்ரமணியம் எழுதியது

a)

சூரியகாந்தி

b)

சூரிய நிழல்

c)

ஒளிப்பு

d)

சூரிய பார்வை

8.

இளந்தமிழே என்னும் பாடல் நூலின் ஆசிரியர் யார்?

a)

சிற்பி பாலசுப்ரமணியம்

b)

பெருந்தேவனார்

c)

தமிழண்ணல்

d)

நாரதர்

9.

பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள்?

a)

கோப்பெருந்தேவி

b)

வேண்மாள்

c)

தமிழன்னை

d)

ஔவையார்

10.

பொதிகை என்பதே எந்த மலையைக் குறிக்கும்?

a)

குற்றால மலை

b)

விந்திய மலை

c)

இமயமலை

d)

சாமி மலை

11.

எம்மருமைச் செந்தமிழே உன்னையல்லால் ஏற்ற துணை வேறுண்டோ? என்று பாடியவர்.

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

சிற்பி பாலசுப்ரமணியம்

d)

திரு வி கல்யாண சுந்தரனார்

12.

இளந்தமிழே சிற்பி பாலசுப்ரமணியத்தின் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை

a)

நேரிசை ஆசிரியப்பா

b)

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

c)

கலிவிருத்தம்

d)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

13.

செம்பருதி சொல்லுகுரியபுணர்ச்சிசி வீதி

a)

ஈறு போதல்

b)

இனமிகல்

c)

ஆதி நீடல்

d)

முன்னின்ற மெய்திரிதல்

14.

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே? என்ற விதிக்க பொருத்தமான சொல்லை கண்டறிக.

a)

உன்னையல்லால்

b)

வானமெல்லாம்

c)

செந்தமிழே

d)

செம்பரிதி

15.

இளந்தமிழே என்னும் கவிதை சிற்பி பாலசுப்பிரமணியன் எழுதிய எந்த கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

a)

சூரிய நிழல்

b)

ஒரு கிராமத்து நதி

c)

ஒளிப்பறவை

d)

நிலவுப்பூ

16.

சிற்பியின் பன்முகங்களில் பொருந்தாததை கூறுக.

a)

கவிஞர்

b)

ஓவியர்

c)

பேராசிரியர்

d)

மொழிபெயர்ப்பாளர்

17.

சிற்பி பாலசுப்ரமணியம் தமிழ் துறை தலைவராக பணியாற்றிய பல்கலைக்கழகம் எது?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

தமிழில்

d)

காமராசர்

18.

இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கண நூல்

a)

யாப்பெருங்கலக் காரிகை

b)

தண்டி அலங்காரம்

c)

தொல்காப்பியம்

d)

நன்னூல்

19.

செய்யளை ஓர் உள்ளமை பாக கூறும் நூல்

a)

நன்னூல்

b)

தொல்காப்பியம்

c)

யாப்பிலக்கணம்

d)

அண்ணி அலங்காரம்

20.

இளந்தமிழே சிற்பி பாலசுப்ரமணியத்தின் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை

a)

நேரிசை ஆசிரியப்பா

b)

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

c)

கலிவிருத்தம்

d)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்