Worksheetsசக்தியின் வகைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு வேலையைச் செய்வதற்கும்,வாகனங்களையும் இயந்திரங்களையும் இயங்குவதற்கும் இது பயன்படும்.
ஒளி
ஒலி
சக்தி
உந்து விசை
உயிரியல் எரிப்பொருள் என்றால் என்ன?
மட்காதப் பொருள்களிலிருந்து பெறப்படுவது.
மட்கிப் போகக்கூடிய பொருள்களிலிருந்து பெறப்படுவது.
மறுசுழற்சி பொருள்களிலிருந்து பெறப்படுவது.
சூரியன் சக்தியிலிருந்து பெறப்படுவது.
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது சூரிய சக்தியைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.ஒன்றைத் தவிர
இது எந்தச் சக்தியின் வகை?
ஒளிச்சக்தி
இரசாயனசக்தி
இயங்குச் சக்தி
உள்நிலைச்சக்தி
இப்பொருளின் சக்தி மாற்றம் என்ன?
இரசாயனச்சக்தி → மின்சக்தி → ஒளிச்சக்தி + ஒலிச்சக்தி
ஒளிச்சக்தி → மின்ன்சக்தி → இரசாயனச்சக்தி + ஒலிச்சக்தி
இரசாயனச்சக்தி → மின்சக்தி → ஒளிச்சக்தி
மின்சக்தி → இரசாயனச்சக்தி → ஒளிச்சக்தி + ஒலிச்சக்தி
மின்சக்தி → இயங்குச்சக்தி → ஒலிச்சக்தி
இந்தப் பொருளைப்போல் சக்தியின் உருமாற்றம் கொண்ட பொருள் எது?
'சாத்தே' சமைக்க கரிக்கட்டையை எரிப்பொருளாகப் பயன்படுத்துகிறோம். இதற்கு மாற்றுவழி என்ன?
நீர்
மணல்
எரிவாயு
அணுசக்தி
இதில் பயன்படுத்தப்படும் சக்தி எது?
மின்சக்தி
சூரிய சக்தி
இரசாயனச்சக்தி
இயங்கு சக்தி
சக்தி என்றால் என்ன
ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றலாகும்
சக்தியின் வடிவமாகும்
ஒலிசக்தியாகும்
சூரிய சக்தியாகும்
