wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

bab 3

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

விலங்குகள் தங்களைத் தற்காத்து கொள்ள கொண்டிருக்கும் சிறப்பு தன்மைகளில் ஒன்றைத் தெரிவு செய்.

a)

கூர்மையான முடி

b)

உறுதியான ஓடு

c)

கூர்மையான பல்

2.

எருது எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

விஷம்

b)

உறுதியான தோல்

c)

கொம்பு

3.

எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள உடலை ஓட்டினுள் இழுத்துக் கொள்ளும் விலங்கு ....

a)

ஓணான்

b)

அழுங்கு

c)

ஆமை

4.

உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்ளும் பிராணி...

a)

நத்தை

b)

பல்லி

c)

மர வட்டை

5.

இறந்ததுபோல் நடிக்கும் விலங்கு யாது?

a)

வண்டு

b)

கணவாய்

c)

நத்தை

6.

கொழுப்பு அடுக்குகள் கொண்ட விலங்குகள்...

a)

கடல் சிங்கம் , பெங்குவின்

b)

ஒட்டகம் , கடல் சிங்கம்

c)

பனிக்கரடி , வடதுருவ நரி