Font size
S
M
L
XL
Worksheetsதாவரங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
விதைகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது?
a)
ரோஜா
b)
கரும்பு
c)
கத்தரிக்காய்
2.
விதைகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது?
a)
வெள்ளரிக்காய்
b)
இரணக்கள்ளி
c)
பெரணி
3.
விதைகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது?
a)
நெற்பயிர்
b)
மிளகாய்
c)
காளான்
4.
நிலத்தடித்தண்டு மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது?
a)
மரவள்ளிக் கிழங்கு
b)
பச்சை மிளகாய்
c)
உருளைக்கிழங்கு
5.
இத்தாவரத்தின் இனவிருத்தி முறை எது?
a)
வெட்டுத்துண்டு
b)
நிலத்தடித்தண்டு
c)
இலைவேர்
6.
இத்தாவரத்தின் இனவிருத்தி முறை எது?
a)
வெட்டுத்துண்டு
b)
நிலத்தடித்தண்டு
c)
இலைவேர்
7.
இத்தாவரத்தின் இனவிருத்தி முறை எது?
a)
வெட்டுத்துண்டு
b)
விதைகள்
c)
இலைவேர்
8.
இத்தாவரத்தின் இனவிருத்தி முறை எது?
a)
ஊற்றுக்கன்றுகள்
b)
விதைகள்
c)
இலைவேர்
9.
ஊற்றுக்கன்று மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது?
a)
அன்னாசி
b)
கொய்யா
c)
மருவிளம்பட்டை
10.
சிதல்விதை மூலம் இனவிருத்தி செய்யும் தாவரம் எது?
a)
காளான்
b)
பெரணி
c)
வேப்பிலை
Reset
