wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 8

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

நுண்ணுயிர் மொத்தம் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

6

c)

4

d)

7

2.

ரொட்டி துண்டில் பூஞ்சணம் பூத்துள்ளது


இந்த குறிப்பு எதனைக் குறிக்கிறது?

a)

சுவாசித்தல்

b)

இனப்பெருக்கம் செய்தல்

c)

வளர்தல்

d)

நகர்தல்

3.

உந்துவிசை என்றால் என்ன?

a)

தள்ளுதல்

b)

இழுத்தல்

c)

இழுத்தலும் தள்ளுதலும்

4.

முற்றழிந்த விலங்கு யாவை?

a)

மாமுத்

b)

புலி

c)

எலி

5.

டைனாசோர் விலங்கு முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு

a)

சரி

b)

பிழை

6.

வெட்டுப்பல்லின் பயன் என்ன?

a)

உணவைக் கடித்து சிறு துண்டுகளாக்க

b)

சிறுசிறு துண்டுகளாக்கி சாப்பிட

c)

கடித்து கிழித்துண்பதற்கு

d)

மென்று அரைக்க

7.

காது,வால்,கால்,அடர்த்தியான உரோமம்


இந்த குறிப்பு எந்த விலங்கினுடையது?

a)

மாடு

b)

மீன்

c)

நாய்

d)

பூனை

8.

மரப்பொந்தில் வாழும் விலங்கு எது

a)

கிளி

b)

மான்

c)

அணில்

d)

பறவை