Free Printable Worksheets
Font size
More settings
சுட்டெழுத்து என்றால் என்ன?
சுட்டிக் காட்டுவது
இடத்தைச் சுட்டிக் காட்டும் சொல்
சுடுவது
ஒரு சொல்
உடன்பாட்டு வினையைத் தெரிவு செய்க
வந்திலேன்
அம்மா
பார்த்தான்
பறவை
இடுகுறி சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
நத்தை
நாற்காலி
பாடகி
மூன்றாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்
ஒடு
ஆடு
எது
அது
View all
8 questions
வாக்கியம் முடித்து எழுதுதல்
Worksheet
•
10th Grade