NEW
Font size
S
M
L
XL
Worksheetsஒலி வேறுபாடு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மீனவன் _____________ வீசி மீன் பிடித்தான்.
a)
வலை
b)
வளை
2.
எனக்குத் தலை ____________ வந்ததால் நான் ஓய்வு எடுக்கச் சென்றேன்.
a)
வலி
b)
வழி
3.
என் சட்டையில் அழுக்குக் ___________ உள்ளது.
a)
கரை
b)
கறை
4.
மல்லிகைப் பூவின் ____________ வீடு முழுவதும் பரவியது.
a)
மனம்
b)
மணம்
5.
____________ வேகமாக ஓடும் மிருகம்.
a)
பரி
b)
பறி
6.
மரத்தில் காய்த்த ___________ மஞ்சள் நிறத்தில் உள்ளது.
a)
கணி
b)
கனி
7.
அவர்கள் அந்தப் ___________ அடைந்த வீட்டுக்குள் தைரியமாகச் சென்றனர்.
a)
பால்
b)
பாழ்
8.
காட்டில் ஒரு பெரிய ____________ பசியால் அலைந்து திரிந்தது.
a)
கரி
b)
கறி
9.
நாங்கள் ஊட்டிக்குச் சுற்றுப்யணம் சென்றபோது அங்கே ________ பெய்தது.
a)
பனி
b)
பணி
10.
அவன் காசு கதவின் _____________ விழுந்ததால் அவனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
a)
மூளையில்
b)
மூலையில்
Reset
