wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எழுத்தறி வித்தவன் __________________.

a)

ஆண்டவனாகும்

b)

கடவுளாகும்

c)

இறைவனாகும்

2.

கல்விக் கழகு கசடற _________________.

a)

மொழிதல்

b)

பேசுதல்

c)

எழுதுதல்

3.

__________________ சிறுமையும் தான் தர வருமே.

a)

பொறுமையும்

b)

பெருமையும்

c)

நேர்மையும்

4.

பொருளுக்கேற்ற சரியான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.

கல்வியைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்.

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.

5.

பொருளுக்கேற்ற சரியான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.

பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்.

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.

6.

பொருளுக்கேற்ற சரியான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.

உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்.

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.

7.

சூழலுக்கேற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் சிறந்த கல்விக் கற்றுப் பிழையறப் பேசி, கற்ற கல்விக்கே சிறப்பு சேர்த்தார்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்.

b)

பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.

c)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

8.

சூழலுக்கேற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.

பள்ளியில் ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களைக் கவனமாகக் கேட்க வேண்டும். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் நமக்கு கண்கண்ட தெய்வங்களாவர்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்.

b)

பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.

c)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

9.

சூழலுக்கேற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.

ஒருவர் நற்செயல்களைச் செய்யும்போது உயர்வாகவும் தீயச் செயல்களில் ஈடுபடும்போது தாழ்வாகவும் கருதப்படுவார்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்.

b)

பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.

c)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

10.

வெற்றி வேற்கையை இயற்றியவர் ___________________.

a)

ஔவையார்

b)

உலகநாத பண்டிதர்

c)

அதிவீரராம பாண்டியர்