wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

revision test

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சூரி____ன்

a)

b)

யா

c)

d)

2.

ஆ____தை

a)

ன்

b)

ண்

c)

d)

ந்

3.

நண்ப____கள்

a)

ர்

b)

ற்

c)

d)

4.

பணி இச்சொல்லின் பொருள்

a)

வேலை

b)

வாழை

c)

வாளை

d)

வேளை

5.

தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள்_______________

a)

தரம்

b)

மரம்

c)

கரம்

d)

வரம்

6.

பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல்

a)

நண்பர்கள்

b)

எதிரிகள்

c)

அயலவர்கள்

d)

சகோதரிகள்

7.

வல்லின எழுத்துகள்__________________

a)

க, ச, ட, த, ப, ற

b)

ங,ஞ, ண, ந, ம, ன

c)

ய, ர, ல, வ, ழ, ள

d)

அ,ஆ,ஈ, ஒ, ஓ,இ