Font size
Worksheetsஅளவியல்
Total questions: 30
Worksheet time: 15mins
வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டதிற்கும் இடையேயான விகிதம்
π
722
3.14
இவையனைத்தும்
ஒரு வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோடு------------
ஆரம்
விட்டம்
நாண்
பரிதி
ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண்-------
விட்டம்
ஆரம்
பரிதி
தொடுகோடு
24 செமீ விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம்-----
48 செமீ
12 செமீ
6 செமீ
4 செமீ
ஒரு வட்டத்தின் ஒரு பகுதியே -------
நாண்
பரிதி
விட்டம்
ஒரு வில்
வட்டத்தின் பரப்பளவு------ச அ
41πr2
21πr2
πr2
2πr
வட்டத்தின் சுற்றளவு-------- அ
21πr
πr2
41πr
2 πr
அரைவட்டத்தின் சுற்றளவு------அ
21πr
21πr2
πr+2r
(π+2)r
அரைவட்டத்தின் பரப்பளவு------- ச அ
21πr2
2 πr2
21πr
(π+2)r
கால் வட்டத்தின் பரப்பளவு------ச அ
4 πr2
πr2
41πr
41πr2
கால் வட்டத்தின் சுற்றளவு ------அ
(2π+2)r
2πr+2r
41πr
41πr2
ஒரு கனச்செவ்வகத்தின் மூன்று பரிமாணங்கள்------,------ மற்றும்-------
பரப்பளவு சுற்றளவு நீளம்
நீளம் அகலம் உயரம்
நீளம் அகலம் விளிம்பு
விளிம்பு முனை உயரம்
இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி--------
முகம்
உச்சி
உயரம்
நீளம்
ஒரு கனசதுரத்திற்கு ------ முகங்கள் உள்ளன
4
5
12
6
ஒரு திண்ம உருளையின் குறுக்குவெட்டுத்தோற்றம்--------
வட்டம்
சதுரம்
செவ்வகம்
முக்கோணம்
ஒரு 3D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவ தளங்களைப் பெற்றிருந்தால் அது ------------
கனசெவ்வகம்
சதுரப்பிரமீடு
முக்கோணப்பட்டகம்
கனசதுரம்
கீழ்கண்டவற்றில் எது ஆய்லர் சூத்திரம்
F+V+E
F+V-E
F-V-E
V-F+E
வட்டகோணப்பகுதியின் பரப்பளவு------ ச அ
360°θ°×πr2
180°θ°×πr2
360°θ°×2πr
180°θ°×2πr
முக்கோணத்தின் பரப்பளவு----- ச அ
21bh
bh
21×(b+h)
b+h
சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு------ச அ
3a
43a2
23a
32a2
நாற்கரத்தின் பரப்பளவு----- ச அ
bh
lb
21×h(a+b)
21×d×(h1+h2)
இணைகரத்தின் பரப்பளவு---- ச அ
lb
21 bh
2bh
bh
செவ்வகத்தின் பரப்பளவு----- ச அ
21 lb
l+b
lb
21(l+b)
சரிவகத்தின் பரப்பளவு----- ச அ
21 bh
21×d1×d2
21×h×(a+b)
a2
சாய்சதுரத்தின் பரப்பளவு----- ச அ
bh
lb
a2
21×d1×d2
சதுரத்தின் பரப்பளவு----- ச அ
lb
bh
a2
4a
செவ்வகத்தின் சுற்றளவு-------அ
lb
l+b
2lb
2(l+b)
சதுரத்தின் சுற்றளவு------ அ
2a
4a
3a
a2
வட்டகோணப்பகுதியின் சுற்றளவு------- அ
l+2r
2(l+r)
2l+r
l+r
வட்டவில்லின் நீளம்-----அ
2r
360°θ°×2πr
πr2
n1×2πr
