wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 M TM 07 அளவியல்

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு

a)

60 \pi .செ.மீ

b)

68 π\pi ச.செ.மீ

c)

120 π\pi ச.செ.மீ

d)

136 π\pi ச.செ.மீ

2.

 r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக்கோளங்களின் அடிப்பகுதிகள் இணைகப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு

a)

4 πr2\pi r^2   ச.செ.மீ

b)

6 πr2\pi r^2  ச.செ.மீ

c)

3 πr2\pi r^2  ச.செ.மீ

d)

8 πr2\pi r^2  ச.செ.மீ  

3.

ஆரம் 5 செ.மீ மற்றும் சாயுயரம் 13 செ.மீ உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம்

a)

12 செ.மீ

b)

10 செ.மீ

c)

13 செ.மீ

d)

5 செ.மீ

4.

ஓர் உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தைப் பாதியாகக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது. புதிய மற்றும் முந்தைய உருளைகளின் கன அளவுகளின் விகிதம்

a)

1 : 2

b)

1 : 4

c)

1 : 6

d)

1 : 8

5.

ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தபுறப்பரப்பு

a)

9 π h2\pi\ h^2 / 8 ச.அ

b)

24 πh2\pi h^2 ச.அ

c)

8 πh2\pi h^2 / 9 ச.அ

d)

56 πh2\pi h^2 / 9 ச.அ


6.

ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு

a)

5600 π\pi க. செ.மீ

b)

1120 π\pi க. செ.மீ

c)

56 π\pi க. செ.மீ

d)

3600 π\pi க. செ.மீ

7.

ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?

a)

6 மடங்கு

b)

18 மடங்கு

c)

12 மடங்கு

d)

மாற்றமில்லை

8.

ஓர் அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு அதன் ஆரத்தினுடைய வர்க்கத்தின் ____மடங்காகும்.

a)

π\pi

b)

4 π\pi

c)

3 π\pi

d)

2 π\pi

9.

x செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில், கூம்பின் உயரம்

a)

3x செ.மீ

b)

x செ.மீ

c)

4x செ.மீ

d)

2x செ.மீ

10.

16 செ.மீ உயரமுள்ள ஒரு நேர்வட்டக் கூம்பின் இடைக்கண்ட ஆரங்கள் 8 செ.மீ மற்றும் 20 செ.மீ எனில், அதன் கன அளவு

a)

3328 π\pi க. செ.மீ

b)

3228 π\pi க. செ.மீ

c)

3 π\pi க. செ.மீ

d)

3340 π\pi க. செ.மீ

11.

கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஓர் இறகுபந்தின் வடிவம் கிடைக்கும்

a)

உருளை மற்றும் கோளம்

b)

அரைக்கோளம் மற்றும் கூம்பு

c)

கோளம் மற்றும் கூம்பு

d)

கூம்பின் இடைக்கண்டம் மற்றும் அரைக்கோளம்

12.

  r1r_1 அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு  r2r_2  அலகுகள் ஆரமுடைய 8 சமகோள பந்துகளாக ஆக்கப்படுகிறது எனில்,  r1r_1  : r2r_2  

a)

2 :1

b)

1:2

c)

 4 : 1

d)

 1: 4

13.

1 செ.மீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்சக் கனஅளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில், அதன் கன அளவு (க. செ.மீ-ல்)

a)

4 / 3 π\pi

b)

10 / 3 π\pi

c)

5 π\pi

d)

20 / 3 π\pi

14.

 இடைக்கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே  h1h_1  அலகுகள் மற்றும் r1r_1   அலகுகள் ஆகும். இடைக்கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்க ஆரம் முறையே  h2h_2  அலகுகள் மற்றும்  r2r_2   அலகுகள் மற்றும் h2:h1 =1:2 h_2:h_{1\ }=1:2\   எனில்,  r2 : r1r_2\ :\ r_1  ன் மதிப்பு 

a)

1 : 3

b)

1 : 2

c)

2 : 1

d)

3 : 1

15.

சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு ,மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்

a)

1 : 2 : 3

b)

2 : 1 : 3

c)

1 : 3 : 2

d)

3 : 1 : 2