wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Moral

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எல்லா மாணவர்களிடமும் அன்புடன் பழகினால்....

a)

மகிழ்ச்சி ஏற்படும்

b)

கோபம் உண்டாகும்

2.

பள்ளியின் உடைமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினால்...

a)

பெருமை கொள்வேன்

b)

வெறுப்பு அடைவேன்

3.

பள்ளிப் பணியாளர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தால்...

a)

பெருமகிழ்ச்சி அடைவேன்

b)

வருத்தப்படும்

4.

தலைமையாசிரியரின் அறிவுரையைக் கேட்டு நடக்காவிட்டால்.....

a)

பள்ளியில் பல விபத்துகள் ஏற்பட நேரிடும்

b)

பாதுகாப்பாக இருந்திடலாம்

5.

பள்ளியின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ளாவிட்டால்....

a)

மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்

b)

புரிந்துணர்வு குறைந்துவிடும்

6.

துப்புரவுப் பணியாளர்களிடன் மரியாதையுடன் பேசினால்...

a)

நற்பெயர் கிடைக்கும்

b)

நற்பெயர் கிட்டாது

7.

தலைமையாசிரியர் உதவி கேட்டால்....

a)

உடனே செய்வேன்

b)

யோசித்து செய்வேன்

8.

எல்லாச் சூழலிலும் வகுப்பு நண்பர்களுடன் கனிவாகப் பேசினால்...

a)

நண்பர்கள் விரும்புவர்

b)

நண்பர்கள் வெறுப்பர்

9.

ஆசிரியரிடம் செய்த தவற்றை மறைத்தால்..

a)

நம்பிக்கை கூடும்

b)

அவநம்பிக்கை ஏற்படும்

10.

கழிப்பறையில் யாரேனும் கிறுக்கினால்..

a)

உடனே கட்டொழுங்கு ஆசிரியரிடம் முறையிடுவேன்

b)

தெரியாததது போல் இருந்து விடுவேன்