wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

science

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கழிவகற்றுதல் என்றால் என்ன?

a)

கரிவளியை அகற்றுதலாகும்

b)

உடலுக்குத் தேவையற்ற பொருள்களை வெளியேற்றுவதாகும்

2.

வியர்வையை வெளியேற்றும் உடல் உறுப்பு எது?

a)

சிறுநீரகம்

b)

தோல்

3.

நுரையீரல் வெளியேற்றும் கழிவு யாது?

a)

கரிவளியும் நீராவியும்

b)

மூச்சும் நீரு

4.

மலம் எவ்வாறு உருவாகிறது?

a)

செரிமானமாகாத உணவுகள் பெருங்குடலில் இறுகி மலமாக உருவாகிறது

b)

நாம் உண்ணும் உணவுகள் பெருங்குடலில் இறுகி மலமாக மாற்றம் அடைகிறது.

5.

சிறுநீரை வெளியேற்றாவிடில் என்ன நேரிடும்?

a)

சிறுநீரகம் பாதிப்பு, இரத்தத்தில் உப்பு அதிகரிப்பு

b)

மூச்சு அடைப்பு, சிறுநீர் அடைப்பு

6.

மனிதன் தூண்டலுக்கேற்ப துலங்குவதால்____________.

a)

சந்தோஷம் கொள்கிறான்

b)

ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான்

7.

மின்னல் எப்புலனைப் பாதிக்கும்?

a)

கண்

b)

காது

8.

போதைப்பொருள் உட்கொள்வதால் என்ன நேரிடும்?

a)

தக்க சமயத்தில் தூண்டலுக்கேற்ப துலங்க முடியாது.

b)

கல்லீரல் பாதிப்பு நேரிடும்

9.

புகைப்பிடிப்பதால் __________________ ஏற்படும்.

a)

கல்லீரல் புற்றுநோய்

b)

நுரையீரல் புற்றுநோய்

10.

ஆரோக்கியமான வாழ்க்கையின் வழிமுறைகள்_______________

a)

போதிய தூக்கம் தூங்குதல், புத்தம் படித்தல், உடற்பயிற்சி செய்தல்

b)

போதிய தூக்கம் தூங்குதல், சீரான உணவு உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல்