wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SCIENCE PROCESS SKILLS

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் இல்லை?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

அனுமானித்தல்

2.

படம் ஒரு தாவரதின் நிலையைக் காட்டுகிறது. கொடுக்கப்பட்டவற்றுள் எது சரியான ஊகித்தலைக் காட்டுகிறது?

a)

தாவரம் தொடும் தூண்டலுக்குத் துலங்குகிறது

b)

தாவரத்திற்கு போதிய நீர் கிடைக்கவில்லை

c)

தாவரம் வாடிவிட்டது

d)

தாவரம் வளர்கிறது

3.

படம் ஒரு தாவரதின் நிலையைக் காட்டுகிறது. கொடுக்கப்பட்டவற்றுள் எது சரியான உற்றறிதலைக் குறிக்கிறது?

a)

தாவரம் தொடும் தூண்டலுக்குத் துலங்குகிறது

b)

தாவரத்திற்கு போதிய நீர் கிடைக்கவில்லை

c)

தாவரம் வாடிவிட்டது

d)

தாவரம் வளர்கிறது

4.

பின்வரும் கூற்று எந்த அறிவியல் செயற்பாங்குத் திறனைக் காட்டுகிறது?


கருத்த வானம்; பலத்த காற்று; மின்னல் பளீச் பளீச் என மினியது?


அடுத்து என்ன நடைபெறும் என மாணவர்கள் சிந்தனை செய்தனர்?

a)

அனுமானித்தல்

b)

தொடர்பு கொள்ளுதல்

c)

ஊகித்தல்

d)

ஊற்றறிதல்

5.

ஆராய்வுப் பொருள்களை வரைந்து காட்டும் திறனில் இருக்க வேண்டிய முக்கியக் கூறு என்ன?

a)

சிறிய வடிவம்

b)

சரியான வடிவம்

c)

கருமையான வடிவம்

d)

சரியான வண்ணம்