wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கனிமொழி கட்டுரை

a)

எழுதுகிறார்

b)

எழுதினாள்

c)

வரைவான்

2.

அப்பா மடிக்கணினி

a)

வாங்கினாள்

b)

வாங்கினான்

c)

வாங்கினார்

3.

நண்பர்கள் திடலில்

a)

விளையாடினான்

b)

விளையாடுகிறாள்

c)

விளையாடுகின்றனர்

4.

கிராமத்தில் வெள்ளம்

a)

ஏற்கிறது

b)

ஏற்பட்டது

c)

நிகழ்கிறது

5.

மாணவர்கள் வரிசையாகச்

a)

சென்றான்

b)

சென்றது

c)

சென்றனர்

6.

தாத்தா மெதுவாக

a)

நடந்தாள்

b)

நடந்தது

c)

நடந்தார்

7.

சிறுவர்கள் பட்டம்

a)

விடுகின்றனர்

b)

விற்றனர்

c)

விடுகின்றது

8.

அக்காள் இரவுச் சந்தைக்குச்

a)

செல்வாள்

b)

சென்றான்

c)

சென்றது

9.

ரவி மேடையில்

a)

படுத்தான்

b)

பாடினான்

c)

படுகிறாள்

10.

பள்ளி விடுமுறை

a)

முடிந்தது

b)

சென்றாள்

c)

சென்றான்