Free Printable Worksheets
Font size
More settings
விலங்குகள் எப்படி இனவிருத்தி செய்கின்றன?
முட்டையிட்டும் குட்டி போட்டும்
குட்டி போட்டு மட்டும்
முட்டையிட்டு மட்டும்
விலங்குகள் மனிதனுக்கு எப்படிப் பயன்படாது?
பொருளாதாரத்தை உயர்த்த
உணவாக
பாதுகாப்பிற்காக
உடல் வலிமையைப் பேண
சரியான கூற்றைத் தெரிவு செய்க.
வாத்தலகி முட்டையிட்டுப் பாலூட்டும்.
கணவாய் குட்டி போட்டு பாலூட்டும்.
சுறா முட்டை இட்டு மட்டுமே இனவிருத்தி செய்யும்.
கடற்குதிரை ____________ இனவிருத்தி செய்யும்.
முட்டை இட்டு
குட்டி போட்டு
கீழ்க்காண்பனவற்றுள் எது முதனிலை பாலூட்டி அல்ல?
வாத்தலகி
அகிட்னா
வௌவால்
View all
5 questions
விலங்கு
Worksheet
•
2nd Grade
10 questions
தாவரங்கள்
உயிருள்ளவை, உயிரற்றவை (அறிவியல் ஆண்டு 1)ஆக்கம் திருமதி செ.ஜெ
1st Grade
விலங்குகளின் இனவிருத்தி – தேர்வு வினாக்கள்
பரம்பரைக்கூறுகள்
அறிவியல் ஆண்டு 2