wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விதையின் வளர்ச்சிக்கு ____________________ தேவை.

a)

சூரிய ஒளி

b)

நீர்

c)

வெப்ப காற்று

2.

தாவரத்தின் வேர் ______________ நோக்கி வளரும்.

a)

மேல்

b)

கீழ்

c)

சூரியனை

3.

ஒரு விதை முளையிடுவதற்குத் தேவையானவற்றைத் தெரிவு செய்க.

a)

நீர், காற்று, மிதமான வெப்பம்

b)

நீர், காற்று, சூரிய ஒளி

c)

சூரிய ஒளி, தாது உப்பு, காற்று

4.

இந்தப் பரிசோதனையில் முதல் குடுவையில் உள்ள விதை முளைக்கவில்லை. ஏன்?

a)

நீர் இல்லை

b)

காற்று இல்லை

c)

மிதமான வெப்பம் இல்லை

5.

விதையின் _______________ கீழ்நோக்கி வளரும்.

a)

துளிர்

b)

இலை

c)

வேர்

6.

குமார் ஒரு விதையை ஈரப் பஞ்சின்மீது வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தான். ஒரு வாரத்திற்குப் பிறகு_________________________.

a)

விதையில் துளிர் இருக்கும்.

b)

விதை செடியாக வளர்ந்திருக்கும்.

c)

விதையில் மாற்றம் இருக்காது.

7.

விமலா ஒரு தட்டின்மீது விதையை வைத்தாள். ஒரு வாரத்திற்குப் பின் ________________________.

a)

விதையில் மாற்றம் இருக்காது.

b)

விதையில் துளிர் வளர்ந்திருக்கும்.

c)

விதை வேர் கொண்டிருக்கும்.

8.

அகிலன் ஒரு தட்டில் ஈரப்பஞ்சின்மீது விதையைப் போட்டு அதனை மூடி வைத்தாள். ஒரு வாரத்திற்குப் பின் ________________________.

a)

செடியில் இலை இருக்கும்.

b)

செடியில் வேர் இருக்கும்.

c)

விதையில் மாற்றம் இருக்காது.

9.

சிவா ஒரு தட்டில் ஈரப் பஞ்சின்மேல் விதையைப் போட்டான். ஒரு வாரத்திற்குப் பின்_____________________

a)

விதை வேரும் துளிரும் கொண்டிருக்கும்.

b)

விதையில் மாற்றம் இருக்காது.

c)

விதையில் பூ பூத்திக்கும்.

10.

விதைக்குச் சரியான அடிப்படைத் தேவைகள் கிடைத்தால் ______________________

a)

விதை செடியாக வளரும்.

b)

துளிர் கீழ்நோக்கி வளரும்.

c)

வேர் மேல்நோக்கி வளரும்.