wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மனிதன்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குழந்தைகள் வளரும்போது என்ன மாற்றங்களைக் காணலாம்.

a)

உடல் உருவளவு

b)

அழகு

c)

நிறம்

d)

முடியின் நிறம்

2.

குழந்தைகள் வளரும்போது என்ன மாற்றங்களைக் காணலாம்.

a)

உடல் உருவளவு

b)

அழகு

c)

நிறம்

d)

முடியின் நிறம்

3.

மனிதர்கள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறார்கள்?

a)

குட்டி போடுதல்

b)

முட்டையிடுதல்

c)

குழந்தையை ஈன்றெடுத்தல்

4.

மனிதர்கள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறார்கள்?

a)

குட்டி போடுதல்

b)

முட்டையிடுதல்

c)

குழந்தையை ஈன்றெடுத்தல்

5.

கருவுற்ற ஒரு பெண் எத்தனை வாரங்களுக்குப் பின்னர் குழந்தையை ஈன்றெடுப்பாள்.

a)

20 வாரங்கள்

b)

30 வாரங்கள்

c)

40 வாரங்கள்

d)

50 வாரங்கள்

6.

வளர்ச்சிக்கு ஏற்ப எடையை அனுமானிக்கவும்.

a)

30kg

b)

5kg

c)

40kg

d)

80kg

7.

வளர்ச்சிக்கு ஏற்ப உயரத்தை அனுமானிக்கவும்.

a)

60cm

b)

160cm

c)

25cm

d)

120cm

8.

இவற்றுள் எது பரம்பரைக் கூறு அல்ல?

a)

தோலின் நிறம்

b)

தலைமுடியின் வகை

c)

உள்ளங்கையின் அளவு

d)

விழிப்படலத்தின் நிறம்

9.

மகன் தன் தந்தையிடமிருந்து பெற்றிருக்கும் பரம்பரைக் கூற்றை கண்டறிக.

a)

விழிப்படலத்தின் நிறம்

b)

தலைமுடியின் வகை

10.

படத்தில் தன் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பரம்பறைக் கூற்றை தேர்வு செய்க.

a)

தலைமுடியின் வகை

b)

தோலின் நிறம்