NEW
Font size
Worksheetsமுதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
Total questions: 25
Worksheet time: 13mins
எவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?
ஆரஞ்சு நாடு
அடோவா
டெல்வில்லி
அல்ஜியர்ஸ்
பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிரான்ஸ்
டச்சு
பிரிட்டன்
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது
நீர் மூழ்கிக் கப்பல் போர்முறை
கடற்படைப் போர்முறை
ஆகாயப் போர்முறை
பதுங்குக் குழிப்போர்
ஐரோப்பிய நாடுகளிடையே ஒப்புயர்வற்ற இடத்தை வகித்ததோடு உலக முதலாளித்துவத்துக்கு தலைமையாகவும் விளங்கிய நாடு
இங்கிலாந்து
ரஷ்யா
ஜப்பான்
அமெரிக்கா
முதல் உலப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
ஜெர்மனி-ஆஸ்திரிய-ஹங்கேரி இத்தாலி
ஸ்பெயின் -போர்ச்சுகள் இத்தாலி
ஜெர்மனி-ஆஸ்திரிய-ஹங்கேரி உதுமானியர்
ஜெர்மனி-ஆஸ்திரிய-ஹங்கேரி ரஷ்யா
எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டது?
பிரிட்டன்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிரான்ஸ்
ஜெர்மன்
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
கொரியா
மங்கோலியா
ஜப்பான்
சீனா
”ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
மா சே துங்
லெனின்
மார்க்ஸ்
சன் யாட் சென்
பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
பிரான்ஸ்
ஜெர்மனி
ரஷ்யா
இத்தாலி
ஆசியாவில், மேற்க்கத்திய நாடுகளைப் பின்பற்றிப் பலத்துறையில் அவற்றுக்கு நிகராக மாறிய நாடு
சீனா
ஜப்பான்
இந்தியா
ரஷ்யா
பிராவ்தா என்பது ஒரு --------------- மொழிச் சொல்
கிரேக்கம்
இலத்தீன்
ரஷ்ய
ஸ்பானிய
மூவர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
1956
1894
1902
1882
---------------- ஜீட்லாண்டு போரில் வெற்றி பெற்றது
பிரான்ஸ்
ஜெர்மனி
இங்கிலாந்து
துருக்கி
பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியின் தென்மேற்கு ஐரோப்பாவில்--------வலிமை வாய்ந்த நாடாக திகழ்ந்தது
பிடான்ஸ்
இத்தாலி
ஜெர்மனி
துருக்கி
அக்டோபர் புரட்சி நடைபெற்ற ஆண்டு
1918
1919
1917
1916
ரஷ்யாவில் கம்யூனிச அரசை நிறுவியர் --------------------
லெனின்
இரண்டாம் நிக்கோலஸ்
காரல் மார்க்ஸ்
உட்ரோ வில்சன்
டானென்பர்க் போரில் பேரிழப்புகளைச் சந்தித்த நாடு
துருக்கி
ரஷ்யா
பிரான்ஸ்
ஜெர்மனி
மூவர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
1894
1902
1956
1882
லண்டன் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
1914 மே
1910 மே
1912 மே
1913 மே
ரஷ்யா ஜப்பானியப் போர் நடைபெற்ற ஆண்டு
1904
1902
1894
1882
இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்ற ஆண்டு
1910
1904
1908
1902
ஜெர்மனி சரணடைந்த நாள்........
1918 அக்டோபர் 11
1918 ஜூலை 28
1918 ஜூலை 28
. 1918 நவம்பர் 11
ஜப்பான் சீனாவின் மீது போர்த்தொடுத்த ஆண்டு
1894
1784
1884
1794
முதல் உலப் போரின் போது ஜெர்மன் பேரரசர்
உட்ரோ வில்சன்
முசோலினி
இரண்டாம் வில்லியம் கெய்சர்
ஹிட்லர்
பிராவ்தா என்பதன் பொருள் ----------------- ஆகும்
சோவியத்
உண்மை
வறுமை
பொய்
