NEW
Font size
Worksheets10 SS Industrial Cities of India
Total questions: 30
Worksheet time: 15mins
The city which is called as the Manchester of South India is ..........
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்
Chennai சென்னை
Salem சேலம்
Madurai மதுரை
Coimbatore கோயம்புத்தூர்
The first paper Industry was started in ..............
முதல் காகித தொழிற்சாலை துவங்கப்பட்ட இடம்
Raniganj ராணிகஞ்ச்
Durgapur துர்க்காபூர்
Hoogly ஹூக்ளி
Baliganj பாலிகஞ்ச்
The first Jute mill of India was established at ............
இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்
Kolkata கொல்கத்தா
Mumbai மும்பை
Ahmedabad அகமதாபாத்
Baroda பரோடா
One of the shore based steel plants of India is located at ...............
இந்திய கடற்கரை பகுதி இரும்பு எஃகு தொழிலங்களுள் ஒன்று அமைந்துள்ள இடம்
Kolkata கொல்கத்தா
Tuticorin தூத்துக்குடி
Goa கோவா
Visakhapatnam விசாகப்பட்டிணம்
................ is called as the Electronic Capital of India.
மின்னியல் தலைநகரம்
Mumbai மும்பை
Kolkata கொல்கத்தா
Bengalore பெங்களுரு
Chennai சென்னை
The Hindustan Motors Ltd located at Kurla ..........
இந்துஸ்தான் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ள இடம்
Mumbai மும்பை
Kolkata கொல்கத்தா
Bengalore பெங்களுரு
Chennai சென்னை
........... is nicknamed as the Detroit of Asia.
ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் நகரம்
Mumbai மும்பை
Kolkata கொல்கத்தா
Bengalore பெங்களுரு
Chennai சென்னை
............... is called as Manchester of India.
............... இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
Mumbai மும்பை
Kolkata கொல்கத்தா
Bengalore பெங்களுர்
Chennai சென்னை
The first hydro-electirc power station in India was established at ................. in 1897.
இந்தியாவின் முதல் நீர் மின்நிலையம் 1897ஆம் ஆண்டு ................ நிறுவப்பட்டது.
Stanley ஸ்டான்லி
Hirakud ஹிராகுட்
Darjelling டார்ஜிலிங்
Bakra Nangal பக்ரா நங்கல்
Tidal energy
ஓதசக்தி தயாரிக்கப்படும் கடற்கரை நகரம்
Goa கோவா
Thiruvananthapuram திருவனந்தபுரம்
Visakapatnam விசாகப்பட்டிணம்
Kolkata கொல்கத்தா
Geological Survey of India is located at ..........
இந்திய நிலவியல் கள ஆய்வு தலைமையகம் அமைந்துள்ள நகரம்
New Delhi புதுதில்லி
Bengaluru பெங்களுரு
Nagpur நாக்பூர்
Kolkata கொல்கத்தா
Indian Bureau of Mines is located at
மாங்கனீசு தாது நிறுவனம் அமைந்துள்ள இடம்
New Delhi புதுதில்லி
Bengaluru பெங்களுரு
Nagpur நாக்பூர்
Kolkata கொல்கத்தா
Non-Ferrous Material Technology Development Centre is located at
இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் அமைந்துள்ள நகரம்
Hyderabad
Bengaluru
Nagpur
Kolkata
Ministry of Textiles is located at
இந்திய கைத்தறி வளர்ச்சி ஆணையம் அமைந்துள்ள இடம்
Hyderabad ஐதராபாத்
New Delhi புதுதில்லி
Nagpur நாக்பூர்
Kolkata கொல்கத்தா
Central Silk Board is located at
மத்திய பட்டு ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்
Hyderabad ஐதராபாத்
New Delhi புதுதில்லி
Bengaluru பெங்களுரு
Kolkata கொல்கத்தா
GAIL is located at
கெயில் எனப்படும் இந்திய இயற்கை எரிவாயு நிறுவனம் அமைந்துள்ள இடம்
Hyderabad ஐதராபாத்
New Delhi புதுதில்லி
Bengaluru பெங்களுரு
Kolkata கொல்கத்தா
The first nuclear power station was setup at Tarapur near ............
இந்தியாவின் முதன் அணு மின்நிலையம் ...............க்கு அருகில் தாராப்பூரில் நிறுவப்பட்டது.
Hyderabad ஐதராபாத்
New Delhi புதுதில்லி
Bengaluru பெங்களுரு
Mumbai மும்பை
Tata Iron and Steel Company is located at ..............
டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம்
Jamshedpur ஜாம்ஷெட்பூர்
Burnpur பர்ன்பூர்
Bhilai பிலாய்
Bhadravati பத்ராவதி
Indian Iron and Steel Company is located at ..............
இந்தியா இரும்பு எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம்
Jamshedpur ஜாம்ஷெட்பூர்
Burnpur பர்ன்பூர்
Bhilai பிலாய்
Bhadravati பத்ராவதி
Visweshwaraya Iron and Steel Ltd is located at ..............
விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம்
Jamshedpur ஜாம்ஷெட்பூர்
Burnpur பர்ன்பூர்
Bhilai பிலாய்
Bhadravati பத்ராவதி
Odd man out : Atomic nuclear power station
பொருந்தாததை தேர்ந்தெடு
அணு மின்நிலையம் அமைந்துள்ள இடம்
Tarapur தாராபூர்
Narora நரோரா
Kaiga கைக்கா
Mettur மேட்டூர்
Odd man out : Atomic manufactures in India
பொருந்தாததை தேர்ந்தெடு
வாகன தயாரிப்பு இடங்கள்
Pune பூனே
Mysore மைசூர்
Allahabad அலகாபாத்
Narora நரோரா
Odd man out : IT parks in India
பொருந்தாததை தேர்ந்தெடு
மென்பொருள் உற்பத்தி மையங்கள்
Bengaluru பெங்களுரு
Mysuru மைசூரு
Allahabad அலகாபாத்
Noida நொய்டா
Flat steel and Long Steel famous at
நீண்ட மற்றும் பட்டை எஃகுகள் தயாரிக்கும் இடம்
Vijayanagar விஜயநகர்
Visakhapatnam விசாகப்பட்டிணம்
Jharkhand ஜார்கண்ட்
Salem சேலம்
Stainless Steel famous at
துருப்பிடிக்காத இரும்பு எஃகு ஆலை அமைந்துள்ள இடம்
Vijayanagar விஜயநகர்
Visakhapatnam விசாகப்பட்டிணம்
Jharkhand ஜார்கண்ட்
Salem சேலம்
Hot Metal famous at
வெப்ப உலோகம் தயாரிக்கும் எஃகு ஆலை அமைந்துள்ள இடம்
Vijayanagar விஜயநகர்
Visakhapatnam விசாகப்பட்டிணம்
Jharkhand ஜார்கண்ட்
Salem சேலம்
Alloy Steel famous at
உலோக கலவை தயாரிக்கும் எஃகு நிறுவனம்
Bokaro பொகாரோ
Durgapur துர்காபூர்
Rourkela ரூர்கேலா
Salem சேலம்
Hot and Cold rolled sheets famous at
வெப்ப மற்றும் குளிர்ந்த உருளை தகடுகள் தயாரிக்கும் எஃகு நிறுவனம்
Bokaro பொகாரோ
Durgapur துர்காபூர்
Rourkela ரூர்கேலா
Salem சேலம்
Railway Equipments and Ship Building famous at
ரயில்வே மற்றும் கப்பல் கட்டும் உபகரணங்கள் தயாரிக்கும் எஃகு நிறுவனம்
Bokaro பொகாரோ
Durgapur துர்காபூர்
Rourkela ரூர்கேலா
Bhilai பிலாய்
Alloy and Sponge Steel is famous at
கலப்பு தேனிரும்பு மற்றும் கடல் பாசி எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம்
Bokaro பொகாரோ
Bhadravati பந்தாவதி
Rourkela ரூர்கேலா
Bhilai பிலாய்
