wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமூக அறிவியல்-NMMS/TRUST

Total questions: 30

Worksheet time: 23mins

Name
Class
Date
1.
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
a)
அ.வாஸ்கோடகாமா
b)
ஆ.பார்த்தலோமியோ டயஸ்
c)
இ.அல்போன்சோ-டி-அல்புகர்க்
d)
ஈ.அல்மெய்டா
2.
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
a)
அ.நெதர்லாந்து (டச்சு)
b)
ஆ.போர்ச்சுகல்
c)
இ.பிரான்ஸ்
d)
ஈ.பிரிட்டன்
3.
1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி- நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
a)
அ.பிரான்ஸ்
b)
ஆ.துருக்கி
c)
இ.நெதர்லாந்து (டச்சு)
d)
ஈ.பிரிட்டன்
4.
சர் வில்லியம் ஹாக்கின்ஸ் __________ நாட்டைச் சேர்ந்தவர்
a)
அ.போர்ச்சுக்கல்
b)
ஆ.ஸ்பெயின்
c)
இ.இங்கிலாந்து
d)
ஈ.பிரான்ஸ்
5.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
a)
அ) வில்லியம் கோட்டை
b)
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
c)
இ) ஆக்ரா கோட்டை
d)
ஈ) டேவிட் கோட்டை
6.
பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
a)
அ.ஆங்கிலேயர்கள்
b)
ஆ.பிரெஞ்சுக்காரர்கள்
c)
இ.டேனியர்கள்
d)
ஈ.போர்ச்சுக்கீசியர்கள்
7.
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது
a)
அ.போர்ச்சுக்கீசியர்கள்
b)
ஆ.ஆங்கிலேயர்கள்
c)
இ.பிரெஞ்சுக்காரர்கள்
d)
ஈ.டேனியர்கள்
8.
இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.
a)
புதுதில்லி
b)
கொல்கத்தா
c)
மும்பை
d)
சென்னை
9.
இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் __________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.
a)
அ.போர்ச்சுக்கல்
b)
ஆ.ஸ்பெயின்
c)
இ.இங்கிலாந்து
d)
ஈ.பிரான்ஸ்
10.
முகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
a)
ஜஹாங்கீர்
b)
அக்பர்
c)
ஹூமாயூன்
d)
ஒளரங்கசீப்
11.
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் __________ என்பவரால் நிறுவப்பட்டது.
a)
அ.கால்பர்ட்
b)
ஆ.பார்த்தலோமியோ டயஸ்
c)
இ.அல்போன்சோ-டி-அல்புகர்க்
d)
ஈ.அல்மெய்டா
12.
தவறான இணையைக் கண்டறிக.
a)
அ.பிரான்சிஸ் டே – டென்மார்க்
b)
ஆ.பெட்ரோ காப்ரல் – போர்ச்சுகல்
c)
இ.கேப்டன் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து
d)
ஈ.கால்பர்ட் – பிரான்ஸ்
13.
1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
a)
அ.சுஜா-உத்– தெளலா
b)
ஆ.சிராஜ்- உத் – தெளலா
c)
இ.மீர்காசிம்
d)
ஈ.திப்பு சுல்தான்
14.
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
a)
அ.1757
b)
ஆ.1764
c)
இ.1765
d)
ஈ.1775
15.
பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
a)
அ.அலகாபாத் உடன்படிக்கை
b)
ஆ.கர்நாடக உடன்படிக்கை
c)
இ.அலிநகர் உடன்படிக்கை
d)
ஈ.பாரிசு உடன்படிக்கை
16.
பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ____________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
a)
அ.முதல்
b)
ஆ.இரண்டாம்
c)
இ.மூன்றாம்
d)
ஈ.ஏதுமில்லை
17.
ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ____________
a)
அ.1756
b)
ஆ.1761
c)
இ.1763
d)
ஈ.1764
18.
மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது
a)
அ.பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
b)
ஆ.ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
c)
இ.ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
d)
ஈ.திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
19.
மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்_____
a)
அ.இராபர் கிளைவ்
b)
ஆ.வாரன் ஹேஸ்டிங்ஸ்
c)
இ.காரன்வாலிஸ்
d)
ஈ.வெல்லெஸ்லி
20.
ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்__________
a)
அ.இரண்டாம் பாஜிராவ்
b)
ஆ.தெளலத்ராவ் சிந்தியா
c)
இ.ஷாம்பாஜி போன்ஸ்லே
d)
ஈ.ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
21.
மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா____
a)
அ.பாலாஜி விஸ்வநாத்
b)
ஆ.இரண்டாம் பாஜிராவ்
c)
இ.பாலாஜி பாஜிராவ்
d)
ஈ.பாஜிராவ்
22.
துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?
a)
அ.அயோத்தி
b)
ஆ.ஹைதராபாத்
c)
இ.உதய்பூர்
d)
ஈ.குவாலியர்
23.
அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு _______
a)
அ.1757
b)
ஆ.1764
c)
இ.1765
d)
ஈ.1775
24.
சிராஜ் உத் – தெளலாவின் தலைமை படைத் தளபதி ___________
a)
மிர் ஜாபர்
b)
மீர்காசிம்
c)
சுஜா-உத்– தெளலா
d)
பாலாஜி விஸ்வநாத்
25.
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____
a)
அ.டல்ஹெளசி பிரபு
b)
ஆ.வாரன் ஹேஸ்டிங்ஸ்
c)
இ.காரன்வாலிஸ்
d)
ஈ.வெல்லெஸ்லி
26.
திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________
a)
அ.டல்ஹெளசி பிரபு
b)
ஆ.வாரன் ஹேஸ்டிங்ஸ்
c)
இ.காரன்வாலிஸ்
d)
ஈ.வெல்லெஸ்லி
27.
திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
a)
இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார்
b)
இரண்டாம் பாஜிராவ்
c)
மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
d)
ஷாம்பாஜி போன்ஸ்லே
28.
1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ____
a)
அ.டல்ஹெளசி பிரபு
b)
ஆ.வாரன் ஹேஸ்டிங்ஸ்
c)
இ.காரன்வாலிஸ்
d)
ஈ.வெல்லெஸ்லி
29.
பொருத்துக:
1. அய் – லா – சப்பேல் உடன்படிக்கை -அ) முதல் ஆங்கிலேய மைசூர் போர்
2. சால்பை உடன்படிக்கை -ஆ) முதல் கர்நாடகப் போர்
3. பாரிசு உடன்படிக்கை - இ) மூன்றாம் கர்நாடகப் போர்
4. ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை - ஈ)முதல் மராத்திய போர்
5. மெட்ராஸ் உடன்படிக்கை - உ)மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்
a)
1 – ஆ, 2 – ஈ, 3 – இ, 4 – உ, 5 – அ
b)
1 – அ, 2 – ஈ, 3 – இ, 4 – உ, 5 – ஆ
c)
1 – ஆ, 2 – ஈ, 3 – இ, 4 –அ, 5 – உ
d)
1 – அ, 2 – ஈ, 3 – இ, 4 – ஆ, 5 – உ
30.
கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
a)
அடையாறு போர் – 1748
b)
ஆம்பூர் போர் – 1754
c)
வந்தவாசிப் போர் – 1760
d)
ஆற்காட்டுப் போர் – 1749