wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காப்பியங்கள்

Total questions: 43

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?

a)

கம்பர்

b)

பாரதியார்

c)

இளங்கோவடிகள்

2.

இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுவது எது?

a)

சீவக சிந்தாமணி

b)

சிலப்பதிகாரம்

c)

வளையாபதி

3.

சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை ?

a)

13

b)

3

c)

7

4.

சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை

a)

30

b)

13

c)

7

5.

குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படுவது எது?

a)

சீவக சிந்தாமணி

b)

வளையாபதி

c)

சிலப்பதிகாரம்

6.

ஐம்பெரும் காப்பியங்கள் என்ன?

a)

சீவக சிந்தாமணி

b)

சிலப்பதிகாரம்

c)

திருக்குறள்

d)

மணிமேகலை

e)

ஆத்திசூடி

7.

சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

இளங்கோவடிகள்

8.

சிலப்பதிகாரத்தின் கதைமாந்தர்கள் யார்?

a)

கண்ணகி

b)

கோவலன்

c)

மாதவி

d)

திருத்தக்க தேவர்

9.

இரட்டைக் காப்பியங்கள் எது ?

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

சீவகதிந்தாமணி

d)

குண்டலகேசி

10.

சிலம்பை மையமாகக் கொண்ட காப்பியம் எது?

a)

மணிமேகலை

b)

சீவகசிந்தாமணி

c)

சிலப்பதிகாரம்

11.

கண்ணகியின் கணவரின் பெயர் என்ன?

a)

ஐயங்கார்

b)

கோவலன்

c)

பார்த்திபன்

d)

சிந்தாமணி

12.

சங்கம் மருவிய காலத்தில் உருவாகிய காப்பியம் எது?

a)

சீவகதிந்தாமணி

b)

மணிமேகலை

c)

குண்டலகேசி

d)

சிலப்பதிகாரம்

13.

மணிமேகலையின் தாயார் யார்?

a)

கண்ணகி

b)

குண்டலகேசி

c)

மாதவி

14.

கோவலன் எந்த நாட்டைச் சேர்ந்தவன்?

a)

சோழ நாடு

b)

சேர நாடு

c)

பாண்டிய நாடு

15.

சோழ நாட்டைச் சேர்ந்த இடம் எது?

a)

சேர நாடு

b)

அமோசான்

c)

பூம்புகார்

16.

மணிமேகலை எந்தத் தீவுக்குச் சென்றாள்?

a)

மணிப்பல்லவத் தீவு

b)

குரு மாடம்

c)

புத்த சமய மாடம்

17.

மணிமேகலை எந்த மதத்திற்குள் சேர்ந்தாள்?

a)

இந்து சமயம்

b)

புத்த சமயம்

c)

இஸ்லாம் சமயம்

18.

அட்சய பாத்திரம் யாருக்க்குக் கிடைத்தது?

a)

கண்ணகி

b)

குண்டலகேசி

c)

மணிமேகலை

19.

மக்களின் பசியைப் போக்குவதையே யார் கடமையாகக் கொண்டவர்?

a)

சிந்தாமணி

b)

கோவலன்

c)

மாதவி

d)

மணிமேகலை

20.

குண்டலகேசி நூல் எந்த மதத்தைச் சார்ந்த நூல்?

a)

சமணம்

b)

இந்து

c)

பௌத்தம்

21.

வளையாபதி எந்த நூற்றாண்டைச் சார்ந்த நூல்?

a)

9ஆம் நூற்றாண்டு

b)

8ஆம் நூற்றாண்டு

c)

7ஆம் நூற்றாண்டு

d)

6ஆம் நூற்றாண்டு

22.

வளையாபதி நூலில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை?

a)

70

b)

71

c)

72

d)

73

23.

சீவக சிந்தாமணியை எழுதியவர் யார்?

a)

திருத்தக்க தேவர்

b)

சீவகன்

c)

திருவள்ளுவர்

24.

ஐம்பெரும் காப்பியங்கள் யாவை?

a)

சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெரும்காப்பியங்கள் ஆகும்.

b)

ஐந்து பெரும் காப்பியங்கள் என்பன ஐம்பெரும்காப்பியங்கள் ஆகும்.

25.

காப்பியத்தில் இடம்பெற்ற மூன்று நாடுகள் யாவை?

a)

சேர நாடு, தமிழ் நாடு, மலேசிய நாடு

b)

சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு

26.

இரட்டைக் காப்பியங்கள் யாவை?

a)

சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

b)

வளையாபதியும் மணிமேகலையும்

27.

மணநூல், சமண நூல் என்ற சிறப்புப் பெயர்கள் பெற்ற காப்பியங்களைக் குறிப்பிடுக

a)

சீவக சிந்தாமணி, வளையாபதி

b)

வளையாபதி குண்டலகேசி

28.

பௌத்த மதக் காப்பியமாகக் கருதப்படுவது எது?

a)

சீவக சிந்தாமணி

b)

குண்டலகேசி

29.

'கள்வன்' எனும் சொல்லின் பொருள் யாது?

a)

திருடன்

b)

மன்னன்

30.

1. சிலப்பதிகாரத்தை இயற்றியவா் ----------------------

a)

திருவள்ளுவா்

b)

இளங்கோவடிகள்

c)

சீத்தலைச் சாத்தனாா்

d)

தொல்காப்பியா்

31.

2. இளங்கோவடிகள் ----------------- மன்னா் மரபைச் சோ்ந்தவா்

a)

சோழ

b)

பாண்டிய

c)

சேர

d)

மீனவ

32.

3. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று --------------------

a)

திருக்குறள்

b)

நீலகேசி

c)

யசோதர காவியம்

d)

சிலப்பதிகாரம்

33.

4. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் --------------- என்று அழைக்கப்படுகின்றன.

a)

ஒற்றைக் காப்பியங்கள்

b)

காப்பியங்கள்

c)

இரட்டைக் காப்பியங்கள்

d)

ஒப்புமைக் காப்பியங்கள்

34.

5. திங்கள் என்ற சொல்லின் பொருள் --------------

a)

ஞாயிறு

b)

பகல்

c)

சிலை

d)

நிலவு

35.

6. மேரு என்ற சொல்லின் பொருள் ----------------

a)

மலை

b)

மழை

c)

மளை

d)

வலை

36.

7. அத்தி மலா் மாலையை அணிந்தவன் ---------------

a)

சேர மன்னன்

b)

சோழ மன்னன்

c)

பாண்டிய மன்னன்

d)

காிகாலன்

37.

8. இளங்கோவடிகள் ---------- வாழ்த்திப் பாடுவதாக சிலப்பதிகாரம் தொடங்குகிறது.

a)

மேகத்தை

b)

இயற்கையை

c)

கடலை

d)

விமானத்தை

38.

9. நாமநீா் என்ற சொல்லின் பொருள் ---------------

a)

கடல்

b)

அச்சம் தரும் கடல்

c)

அலைகடல்

d)

சீற்றமான கடல்

39.

10. திகிாி என்ற சொல்லின் பொருள் ------------------

a)

ஆணைச் சக்கரம்

b)

மழை

c)

பறவை

d)

விலங்கு

40.

மணிமேகலை என்ற நூலின் மற்றொரு பெயர்

a)

மணிமேகலைத் துறவு

b)

மணிமேகலை பிறவி

c)

மணிமேகலை வீரப் பெண்

41.

கமுகு என்பது

a)

தென்னை மரம்

b)

வாழை மரம்

c)

பாக்கு மரம்

42.

கூலம் என்பதன் பொருள்

a)

கூடை

b)

தானியம்

c)

பாத்திரம்

43.

மணிமேகலை என்ற காப்பியத்தை இயற்றிய ஆசிரியர்

a)

இளங்கோவடிகள்

b)

சீத்தலைச் சாத்தனார்

c)

கம்பர்