wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருண்மை

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

 0.035 kg ஐ  g  இல் குறிப்பிடுக.

a)

35

b)

305

c)

350

d)

3500

2.

10.6 kg  -   25\frac{2}{5} kg  ==  

a)

2.5 kg

b)

8.5 kg

c)

10.2 kg

d)

11.0 kg

3.

பின்வருவனவற்றுள் சரியானது எது?

a)

3035 g = 3.03 kg

b)

3500 g = 3.05 kg

c)

4500 g = 4.5 kg

d)

4705 g = 4.75 kg

4.

ஒரு அன்னாசியின் பொருண்மை 895 g ஆகும். ஒரு தர்பூசணியின் பொருண்மை அன்னாசியின் பொருண்மையை விட 4 மடங்கு அதிகமாகும். 15 தர்பூசணிகளின் மொத்தப் பொருண்மையை kg -இல் கணக்கிடுக.

a)

3.58 kg

b)

5.37 kg

c)

53.7 kg

d)

537 kg

5.

 710\frac{7}{10}  kg = _____________

a)

970 g

b)

9100 g

c)

97 000 g

d)

9700 g

6.

0.6 kg , 0.3 kg , 670 g மற்றும் 1050 g ஆகியவற்றின் சராசரியைக் கணக்கிடுக.

a)

565 g

b)

655 g

c)

2260 g

d)

2620 g

7.

பின்வருவனவற்றுள் எது சரியானது?

a)

3 kg 20 g = 3020 g

b)

2050 g = 2.5 kg

c)

604 g = 6.04 kg

d)

12 kg 40 g = 1240 g

8.

 12\frac{1}{2}  kg + 2.8 kg + 800 g =

a)

3600 g

b)

3900 g

c)

4300 g

d)

4100 g

9.

திருமதி காயத்ரி  1  35\frac{3}{5} kg கோதுமை மாவு , 
1 12\frac{1}{2}  kg அரிசி மாவு மற்றும்  110\frac{1}{10} kg  பருப்பும் வாங்கினார். அவர் வாங்கிய பொருள்களின் மொத்த பொருண்மையை  kg - இல் எவ்வளவு?

a)

2.9

b)

3.2

c)

2.47

d)

1.07

10.

9 kg 320 g - 5 kg 730 g =

a)

14 509 g

b)

4 590 g

c)

3 590 g

d)

4 410 g