wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அளவுப் பெயர்கள்

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பாட்டி குழந்தைகளுக்கு ______ விதமான நீதிக்கதைகளைக் சொன்னார்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

2.

பறவைகள் ______ நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

3.

ஆசிரியர் ஒரு ______ தாள்களைப் பையில் வைத்தார்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

4.

குளத்தில் ________ தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

5.

கவிதைப் போட்டியில் ______ மட்டுமே கலந்துகொண்டார்கள்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

6.

"ராட்சசி" திரைப்படம் சிறப்பாக இருந்ததால் ______ அதை விரும்பிப் பார்த்தார்கள்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

7.

உலகில் உள்ள ______ நாடுகளில் மட்டும் நெல் விளைகின்றன.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

8.

கடுமையான வெயிலால் _________ செடிகள் வாடி வதங்கின.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

9.

பிரபலமான அஞ்சல்தலைக் கண்காட்சியில் _________ கலந்துகொண்டனர்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

10.

வியாபாரியிடம் _________ விதமான காய்கறி வகைகள் இருந்ததால் மக்கள் கூட்டமாக வந்து வாங்கினர்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

11.

நடிகர் விஜயைப் பார்க்க _________ ரசிகர்கள் கூடினர்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

12.

கடுமையான போட்டியால் _________ மட்டும் பரிசு பெற்றனர்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

13.

சாங்கி விமான நிலையத்தைப் பார்க்க சுற்றுப்பயணிகள் ________ வருகின்றனர்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

14.

இன்னும் ________ தினங்களில் கனத்த மழை பெய்யும் என்று செய்தியில் கூறினர்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்

15.

ராமு ________ நாட்கள் கடுமையாகப் படித்துத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான்.

a)

சில

b)

பலர்

c)

பல

d)

சிலர்