wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

history Gr 8

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1- கண்டி இராச்சியத்தின் தலைநகராக செங்கடகல தெரிவு செய்யப்பட்டது?

a)

1) வீரபராக்கிரமபாகு காலத்தில்

b)

2) 1ம் விமல தர்மசூரியன் காலத்தில்

c)

3) 2ம் இராஜசிங்கன் காலத்தில்

d)

4) சேன சம்பந்த விக்கிரமபாகு காலம்

2.

2) நீரியல் தொழில்நுட்பத்தின் முதல் வடிவம்?

a)

வாவி

b)

பூங்கா

c)

கால்வாய்

d)

பாரிய குளம்

3.

கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிக்கும் பொருட்டு கி.பி. 1638ல் நடைபெற்ற போர் எது?

a)

பலன

b)

தந்துரே

c)

கன்னொருவ

d)

ரந்தெனிவல

4.

குசுமாசனதேவியின் கத்தோலிக்கப் பெயர் யாது?

a)

றீற்றா

b)

கத்தரினா

c)

பிலிப்பியா

d)

டொனா கத்தறினா

5.

கலாவாவியிலிருந்து திஸாவாவிக்கு நீரைக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட கால்வாய்

a)

ஆலிசாரக்கால்வாய

b)

திலவத்துக்கால்வாய

c)

யோதகால்வாய்

d)

மினிப்பேகால்வாய்

6.

குளக்கட்டு நீரினால் அரிக்கப்படுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்படும் குளத்தின் உறுப்பு

a)

கலிங்கல்

b)

கலிங்கல்தொட்டி

c)

அலைதாங்கி

d)

உள்வான்கதவு

7.

குட்டகண்ணதிஸ்ஸ மன்னரால் அமைக்கப்பட்ட பூங்க

a)

மகாமேகவனப்பூங்கா

b)

நந்தவனப்பூங்கா

c)

சிகிரியாப்பூங்கா

d)

பத்மஸ்வரப்பூங்கா

8.

புராதன இலங்கையின் தங்க ஆபரணக் கைத்தொழிலின் சிறப்பிற்குச் சான்றான ஆதாரம் கிடைக்கப்பெற்ற அகழ்வு

a)

அபயகிரி அகழ்வு

b)

ஜேதவனராமய அகழ்வு

c)

ருவன்வெலிசாய அகழ்வு

d)

லோயமகாபாய அகழ்வு

9.

கண்டி இராசதானியை அந்நியர் இலகுவில் கைபற்றமுடியாமல் இருந்தமைக்கான

காரணங்களில் ஒன்று

a)

மக்களின் ஒற்றுமையீனம்

b)

மன்னர்களின் வலிமையின்மை

c)

இயற்கைப் பாதுகாப்பு

d)

பிரபுக்களின் குழப்பம்

10.

கண்டி இராச்சியத்தில் புதிய அரசபரம்பரையைத் தோற்றுவித்த மன்னன்

a)

சேனாசம்பதவிக்கிரமபாகு

b)

1ம் இராஜசிங்கன்

c)

1ம் விமலதர்ம சூரியன்

d)

2ம் இராஜசிங்கன்

11.

1753 இல் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனால் சீயம் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட தேரர்குழு

a)

உபாலிதேரர்

b)

சரணங்கரதேரர்

c)

சங்கராஜதேரர்

d)

சுமங்கலதேரர்

12.

கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதில் வெற்றி கண்ட பிரித்தானிய ஆளுனர்

a)

பிறடற் pக் நோத்

b)

றொபேட்பிறவுன்றிக்

c)

தோமஸ்மெயிட்லன்

d)

வில்லியம் கிரகரி

13.

கண்டி இராச்சியகாலத்தில் பௌத்தசமயப் பண்பை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல ஊடகமாக பயன்படுத்தப்பட்டது.

a)

ஓவியக்கலை

b)

சிற்பக்கலை

c)

மரச்செதுக்கல்

d)

கட்டடக்கலை

14.

கண்டி இராச்சியத்தின் கலையம்சங்களை வெளிபப் டுத்தும் முக்கியமான கட்டடங்களில்

ஒன்று

a)

லங்காதிலகசிலைமனை

b)

ருவன்வெலிசாய

c)

எம்பகக் தேவாலயம்

d)

அபயகிரிவிகாரை

15.

மறுமலர்ச்சிக் காலத்தில் இலக்கியத் துறைக்குப் பங்களித்த இத்தாலி நாட்டவர்

a)

சேர் தோமஸ் மூர்

b)

இராஸ்மஸ்

c)

தாந்தே

d)

வில்லியம் N~கஸ்பியர்

16.

கிரேக்க,உரோமகட்டடக் கலையை எடுத்துக் காட்டும் சிறந்த கலைப்படைப்பு

a)

பியெட்டாசிலை

b)

டேவிட்சிலை

c)

புனிதயோவான்சிலை

d)

புனிதபேதுருஆலயம்

17.

“அனைத்தையும் விடகடவுளேசிறந்தவர்” என்றகோட்பாடு

a)

மானிடவாதக ; கோட்பாடு

b)

புவிமையக் கோட்பாடு

c)

மெய்யியற் கோட்பாடு

d)

தெய்வீகக் கோட்பாடு

18.

மனிதஉடலின் குருதிச் சுற்றோட்டம் பற்றிய முக்கியமான தகவலைக் கண்டறிந்தவர்

a)

வில்லியஹார்வி

b)

பெரசல்ஸ்

c)

மைகக் ல் சர்டேஸ்

d)

கெப்லர்

19.

கத்தோலிக்க திருச் சபைக்கு எதிராக செயற்பட்ட சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக விளங்கியவர்

a)

இராஸ்மஸ்

b)

டொனெரிடலோ

c)

மைக்கல்

d)

மாட்டியன்லூதர்

20.

வானியல் விஞ்ஞானத்தின் தந்தை எனஅழைக்கப்படுபவர்

a)

நிக்கலஸ் கொபநிக்கஸ்

b)

கலிலியோகலிலி

c)

மைக்கல்சர்டேஸ்

d)

ஜொஹென்னஸ் கெப்லர்