wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8th Social Science Lesson-8 -Historyகாலங்கள்தோறும் இந்தியப்

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.
……………………….. சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும், வெளிப்படுத்தியும், நீக்கியும் தொடரந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
a)
அ  .மனித
b)
ஆ  .விலங்கு
c)
இ  .காடு
d)
ஈ  .இயற்கை
2.
இந்தியாவிலுள்ள முதல் பெண் மருத்துவர்
a)
அ  .தர்மாம்பாள்
b)
ஆ  .முத்துலட்சுமி அம்மையார்
c)
இ  .மூவலூர் ராமாமிர்தம்
d)
ஈ  .பண்டித ரமாபாய்
3.
சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு 
a)
அ  .1827
b)
ஆ  .1828
c)
இ  .1829
d)
ஈ  .1830
4.
பி.எம். மலபாரி என்பவர் ஒரு
a)
அ  .ஆசிரியர்
b)
ஆ  .மருத்துவர்
c)
இ  .வழக்கறிஞர்
d)
ஈ  .பத்திரிக்கையாளர்
5.
 பின்வருவனவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்க(ங்கள்)?
a)
அ  .பிரம்ம சமாஜம்
b)
ஆ  .பிராத்தனை சமாஜம்
c)
இ  .ஆரிய சமாஜம்
d)
ஈ  .மேற்கண்ட அனைத்தும்
6.
பெதுன் பள்ளி ……………. இல் J.E.D பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது
a)
அ  .1848
b)
ஆ  .1849
c)
இ  .1850
d)
ஈ  .1851
7.
1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்தரைத்தது?
a)
அ  .வுட்ஸ
b)
ஆ  .வெல்பி
c)
இ  .ஹண்டர்
d)
ஈ  .முட்டிமன்
8.
சாரதா குழந்தை திருமண மசோதாவனது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை _____________ என நிர்ணயித்தது
a)
அ  .11
b)
ஆ  .12
c)
இ  .13
d)
ஈ  .14
9.
பெண் சிறார் சங்கம் 1819 இல் கிறிந்துவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது
a)
சரி
b)
தவறு
10.
சிவகங்கையை சேர்ந்த _____________ என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாக போராடினார்
a)
வேலுநாச்சியார்
b)
ஜான்சி ராணி
c)
முத்துலட்சுமி ரெட்டி
d)
அஞ்சலையம்மாள்
11.
 இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியர் _____________ 
a)
கோபால கிருஷ்ண கோகலே
b)
நேதாஜி
c)
படெல்
d)
காந்தியடிகள்
12.
தமிழ் நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்த்திருத்தவாதிகளில் ஒருவர் _____________ ஆவார்
a)
அம்பேத்கார்
b)
ஈ.வெ.ரா. பெரியார்
c)
தயானந்த சரஸ்வதி
d)
ராஜாராம் மோகன்ராய்
13.
கந்துகூரி வீரசலிங்கம் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் _____________ ஆகும்
a)
விவேசுவர்தினி
b)
சுதேசமித்திரன்
c)
இந்தியா
d)
எழுத்து
14.
ரிக் வேத காலத்தில் பெண்கள் கெளரவிக்கப்பட்டனர்
a)
சரி
b)
தவறு
15.
தேவதாசி முறை ஒரு சமூக தீமை
a)
சரி
b)
தவறு
16.
இந்தியா சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம் மோகன்ராய்
a)
சரி
b)
தவறு
17.
பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக-அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது
a)
சரி
b)
தவறு
18.
1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது
a)
சரி
b)
தவறு
19.
சரியான இணையை கண்டுபிடி
a)
மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D.K. கார்வே
b)
நீதிபதி ரானேட – பிரம்ம சமாஜம்
c)
விதவை மறுமணச் சட்டம் – 1855
d)
ராணி லட்சுமிபாய் – டெல்லி
20.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி
a)
குழந்தை திருமணம்
b)
சதி
c)
தேவதாசி முறை
d)
விதவை மறுமணம்