Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

9th Social Science

Total questions: 25

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

அசோகரின் கல்வெட்டுகளில் கேரள புத்திரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ______ ஆவர்.

a)

சோழர்

b)

சேரர்

c)

பாண்டியர்

d)

பல்லவர்

2.

நோட்டோ அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு.

a)

2012

b)

2013

c)

2014

d)

2015

3.

நாணயங்களின் புலி மற்றும் யானை உருவங்களை பொறித்தவர்கள் _____ ஆவார்

a)

சேரர்கள்

b)

சோழர்கள்

c)

களப்பிரர்கள்

d)

பாண்டியர்கள்

4.

பாறைகளில் இரசாயன மாற்றங்களை ஏற்படுவதற்கு காரணமா அமைத்த வாயுக்கள் எவை?

a)

நைட்ரஜன்,மீத்தேன்,கிரிப்டான்

b)

ஆர்கான்,நியான்,ஹீலியம்

c)

ஆக்ஸிஜன்,கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன்

d)

ஒசேன் மற்றும் பசுமைக்குடிவாயுக்கள்

5.

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்தியாசென் __________________?

a)

பொருளாதாரர்

b)

அறிவியலாளர்

c)

சமுகவியலாளர்

d)

உளவியலாளர்

6.

இந்தியாவில் 1972-73 ஆண்டு தொடங்கி கடந்த பத்தாண்டுகளில் எத்தனை சதவீகிதம் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது?

a)

0.02

b)

0.07

c)

0.023

d)

0.032

7.

இந்தியாவில் பெயரளவில் நிர்வாகத் தலைவர் யார் ?

a)

பிரதமர்

b)

குடியரசுத்தலைவர்

c)

பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர்

d)

மேற்கண்டவர் எவருமில்லை

8.

வரலாற்றுச் சான்றுகள் புவியின் ____________ பகுதியில் காணப்படுகிறது.

a)

மேலடுக்கு

b)

வெப்ப அடுக்கு

c)

கீழ் அடுக்கு

d)

இடையடுக்கு

9.

ஆறு கடலில் சேருமிடம் _____________ என அழைக்கப்படுகிறது

a)

டெல்டா

b)

V-வடிவப் பள்ளத்தாக்கு

c)

குட குடைவு

d)

முகத்துவாரம்

10.

சிந்து வெளி மக்கள் _____________ வணங்கினார்கள்.

a)

இயற்கை

b)

சிவன்

c)

விஷ்ணு

d)

பிரம்மா

11.

பொ.ஆ.மு.500 ஆம் ஆண்டு முதன்முதலில் 'குடியரசு"எனும் சொல்லை வடிவமைத்தவர் யார்?

a)

இங்கிலாந்து

b)

ஸ்பெயின்

c)

கிரீஸ்

d)

ரோம்

12.

புவி மேலோட்டில் அதிகம் காணப்படும் தாது எது?

a)

நிக்கல் மற்றும் இரும்பு

b)

சிலிக்கா மற்றும் அலுமினியம்

c)

மக்னீசியம் மற்றும் இரும்பு

d)

நிக்கல் மற்றும் மக்னீசியம்

13.

வரலாற்றை முதன் முதலாக எழுத தொடங்கியவர்கள் எந்த நாட்டினர்?

a)

ரோமானியர்கள்

b)

கிரேக்கர்கள்

c)

சீனர்கள்

d)

பாபிலோனியர்கள்

14.

இந்தியாவின் திட்டக்குழு ____________ என அழைக்கப்படுகிறது.

a)

நிவாசன் சதன்

b)

சாஸ்திரி பவன்

c)

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

d)

நிதி அயோக்

15.

ஹரப்பா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிறு எழுத்துத் தொகுதிகளை சில அறிஞர்கள் ___________ மொழி என உறுதியாகக் கருதுகிறார்கள் ?

a)

சீன

b)

திராவிட

c)

இலத்தீன்

d)

ஆங்கில

16.

தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படும் நாள் எது ?

a)

அக்டோபர் 25

b)

அக்டோபர் 27

c)

ஜனவரி 25

d)

ஜனவரி 27

17.

கீழ்க்கண்டவற்றுள் பல கட்சி முறை பின்ப்பாற்றப்படும் நாடு எது?

a)

சீனா

b)

கியூபா

c)

இந்தியா

d)

இங்கிலாந்து

18.

கீழ்கண்ட ஆண்டுகளில் எந்த ஆண்டு வனபாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.

a)

1980

b)

1987

c)

1855

d)

1878

19.

புவியின் மேற்பரப்பின் மொத்த பரப்பளவு _________ மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும் .

a)

510

b)

512

c)

610

d)

620

20.

வானொலி அலைகள் கீழ்காணும் அடுக்கில் காணப்படுகிறது.

a)

கீழ் அடுக்கு

b)

மேல் அடுக்கு

c)

இடை அடுக்கு

d)

வெளி அடுக்கு

21.

புவி அதிற்சியின் போது ஏற்படும் இரண்டாம் நிலை அலைகள் __________ வழியாக பயணிக்கக்கூடியவை.

a)

திடப்பொருட்கள்

b)

திரவப்பொருட்கள்

c)

திட மற்றும் திரவப்பொருட்கள்

d)

வாயுப்பொருட்கள்

22.

வேலைவாய்ப்பின்மை சிக்கலை தீர்ப்பதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்தவர் யார்?

a)

டெல்லிசுல்தானியர்கள்

b)

மொகலாயர்கள்

c)

ஐரோப்பியர்கள்

d)

துருக்கியர்கள்

23.

வளிமண்டலத்தில் எந்த வாயு அதிகமாக காணப்படுகிறது.

a)

ஆக்ஸிஜன்

b)

கார்பன் டை ஆக்ஸைடு

c)

நைட்ரஜன்

d)

ஹைட்ரஜன்

24.

"மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி" "மக்களாட்சி" என்று வரையறை கூறிய அமெரிக்க குடியரசு தலைவர் யார்?

a)

ஆபிரகாம் லிங்கன்

b)

ஜான் எஃப் கென்னடி

c)

ஜார்ஜ் புஷ்

d)

பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்

25.

எகிப்திய நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது.

a)

நைல்

b)

யூப்ரடிக்ஸ்

c)

சிந்து

d)

மஞ்சள் நதி