wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

History – 5 Social and Religious Reform Movements in India

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

In which year was Sati abolished?

எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

a)

1827

b)

1829

c)

1826

d)

1927

2.

What was the name of the Samaj founded by Dayanand Saraswati? தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

a)

Arya Samaj ஆரிய சமாஜம்

b)

Brahmo Samaj பிரம்ம சமாஜம்

c)

Prarthana Samaj பிரார்த்தனை சமாஜம்

d)

Adi Brahmo Samaj ஆதி பிரம்ம சமாஜம்

3.

Whose campaign and work led to the enactment of Widow Remarriage Reform Act of 1856? யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

a)

Iswarchandra Vidyasagar ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

b)

Raja Rammohan Roy இராஜா ராம்மோகன் ராய்

c)

Annie Besant அன்னிபெசன்ட்

d)

Jyotiba Phule ஜோதிபா பூலே

4.

Whose voice was Rast Goftar? ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

a)


Parsi Movement பார்சி இயக்கம்

b)

Aligarh Movement அலிகார் இயக்கம்

c)

Ramakrishna Mission இராமகிருஷ்ணர்

d)

Dravida Mahajana Sabha திராவிட மகாஜன சபை

5.

Who was the founder of Namdhari Movement? நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

a)

Baba Dayal Das பாபா தயாள் தாஸ்

b)

Baba Ramsingh பாபா ராம்சிங்

c)

Gurunanak குருநானக்

d)

Jyotiba Phule ஜோதிபா பூலே

6.

Who was the founder of Widow Remarriage Association? விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

a)

M.G. Ranade M.G. ரானடே

b)

Devendranath Tagore தேவேந்திரநாத் தாகூர்

c)

otiba Phule ஜோதிபாJy பூலே

d)

Ayyankali அய்யன்காளி

7.

Who was the author of the book Satyarthaprakash ? ‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

a)

Dayananda Saraswathi தயானந்த சரஸ்வதி

b)

Iyothee Thassar அயோத்தி தாசர்

c)

AnniBesant அன்னிபெசன்ட்

d)

Swami Shradanatha சுவாமி சாரதாநந்தா

8.

………………. founded the Samarasa Vedha Sanmarga Sangam. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

a)

Dayananda Saraswathi தயானந்த சரஸ்வதி

b)

Dayananda Saraswathi தயானந்த சரஸ்வதி

c)

Ramalinga Adigal இராமலிங்க அடிகள்

d)

Swami Shradanatha சுவாமி சாரதாநந்தா

9.

The founder of Poona Sarvajanik Sabha was…………….. . புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் ……………..

a)

Mahadev Govind Ranade மகாதேவ் கோவிந்த் ரானடே

b)

Devendranath Tagore தேவேந்திரநாத் தாகூர்

c)

Jyotiba Phule ஜோதிபா பூலே

d)

Ayyankali அய்யன்காளி

10.

Ramakrishna Mission was established by ……………… . இராமகிருஷ்ணா மிஷன் …………….. ஆல் நிறுவப்பட்டது.

a)

Iswarchandra Vidyasagar ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

b)

Raja Rammohan Roy இராஜா ராம்மோகன் ராய்

c)

Swami Vivekananda சுவாமி விவேகானந்தா

d)

amakrishna Mission இராமகிருஷ்ணர்

11.

………………. was the forerunner of Akali Movement. …………………. அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.

a)

Singh Sabha சிங்சபா

b)

i Movement நாம்தாரி இயக்கNamdharம்

c)

Nirankari Movement நிரங்கரி இயக்கம்

d)

Arya Samaj ஆரியசமாஜம்

12.

Oru paisa Tamilan was started by ………….. . ‘

ஒரு பைசா தமிழன்’ பத்திரிகையைத் துவக்கியவர் …………………. ஆவார்.

a)

ஆவார்.Iswarchandra Vidyasagar

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

b)

Debendranath

தேவேந்திரநாத்

c)

Ramalinga Adigal

இராம லிங்க அடிகள்

d)

Iyothee Thassar

அயோத்தி தாசர்

13.

Choose the correct statement சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

i) Raja Rammohan Roy preached monotheism ii) He encouraged idolatry iii) He published tracts condemning social evils iv) Raja Rammohan Roy was supported by Governor General William Bentinck i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார். ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார். iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார். iv) இராஜா ராம்மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

a)

i) is correct i) சரி

b)

i) and ii) are correct i) , ii) ஆகியன சரி

c)

i), ii) and iii) are correct i), ii) மற்றும் iii) ஆகியன சரி

d)

i) and iv) are correct i), iv) ஆகியன சரி

14.

i) Prarthana Samaj was founded by Dr. Atma Ram Pandurang ii) Prarthana Samaj encouraged inter-dining and inter-caste marriage iii) Jyotiba Phule worked for the upliftment of men. iv) Prarthana Samaj had it’s origin in the Punjab. i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது. ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது. iii) ஜோதிபா பூலே ஆண்களின்மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார். iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

a)

a) i) is correct i ) சரி

b)

b) ii) is correct ii) சரி

c)

c) i) and ii) are correct i), ii) ஆகியன சரி

d)

d) iii) and iv) are correct iii), iv) ஆகியன சரி

15.

i) Ramakrishna Mission was actively involved in social causes such as education, health care, relief in time of calamities. ii) Ramakrishna emphasised the spiritual union with god through ecstatic practices. iii) Ramakrishna established the Ramakrishna Mission iv) Ramakrishna opposed the Partition of Bengal . i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது. ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார். iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணாமிஷனை ஏற்படுத்தினார். iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

a)

a) i) is correct i) சரி

b)

b) i) and ii) are correct i) மற்றும் ii) சரி

c)

c) iii) is correct iii) சரி

d)

d) i), iii) or iv) correct i), iii) மற்றும் iv) சரி

16.

Assertion: Jyotiba Phule opened orphanages and homes for widows Reason: Jyotiba Phule opposed child marriage and supported widow remarriage கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விதவைகக்கான விடுதிகளையும் திறந்தார். காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்

a)

ertion is correct but reason is not apt to the assertion. கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை

b)

Assertion is correct and the reason is apt to the assertion. கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

c)

Reason is correct but assertion is irrelevant. காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.

d)

Both are wrong. இரண்டுமே தவறு

17.

In 1893 World Congress of Religion was held in _______ 1893இல் …………… வில் உலக சமய மாநாடு நடைபெற்றது

a)

Chicago சிக்காகோ

b)

London இலண்டன்

c)

Paris பாரீஸ்

d)

Rome ரோம்

18.

DAV schools were started by …………….. . ……………….பல தயானந்தா ஆங்கில-வேதப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது.

a)

Brahmo Samaj பிரம்ம சமாஜம்

b)

Arya Samaj ஆரிய சமாஜம்

c)

Adi Brahmo Samaj ஆதி பிரம்ம சமாஜம்

d)

Rama Krishna Mission இராம கிருஷ்ண இயக்கம்

19.

Where did Narayana Guru establish a grand Temple? நாராயண குரு …………… எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டினார்.

a)

Tiruchendur திருச்செந்தூர்

b)

Aruvipuram அருவிபுரம்

c)

Kanyakumari கன்னியாகுமரி

d)

Tirunelveli திருநெல்வேலி

20.

Whose cry was ‘go back to vedas’? வேதத்தை நோக்கி செல் – என்பது யாருடைய முழக்கம்.

a)

Dayananda Saraswathi தயானந்த சரஸ்வதி

b)

Iyothee Thassar அயோத்தி தாசர்

c)

Annie Besant அன்னிபெசன்ட்

d)

Swami Shradanatha சுவாமி சாரதாநந்தா

21.

Who was the founder of Deccan Education Society? தென்னிந்திய தக்காண கல்வி கழகத்தை தொடங்கியவர் யார்?

a)

Mahadev Govind Ranade மகாதேவ் கோவிந்த் ரானடே

b)

Devendranath Tagore தேவேந்திரநாத் தாகூர்

c)

Jyotiba Phule ஜோதிபா பூலே

d)

Ayyankali அய்யன்காளி

22.

Where was Prarthana Samaj founded? பிராத்தனை சமாஜம் எங்கு நிறுவப்பட்டது?

a)

Poona பூனா

b)

Madras மெட்ராஸ்

c)

Bombay பம்பாய்

d)

Calcutta கல்கத்தா

23.

Adi Brahmo Samaj was founded by ………… ஆதி பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் …………..

a)

Mahadev Govind Ranade மகாதேவ் கோவிந்த் ரானடே

b)

Devendranath Tagore தேவேந்திரநாத் தாகூர்

c)

Iswarchandra Vidyasagar ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

d)

Raja Rammohan Roy இராஜா ராம்மோகன் ராய்

24.

Who founded Brahmo Samaj? பிரம்ம சமாஜத்தை நிறுவியர் யார்?

a)

Iswarchandra Vidyasagar ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

b)

Raja Rammohan Roy இராஜா ராம்மோகன் ராய்

c)

Annie Besant அன்னிபெசன்ட்

d)

Jyotiba Phule ஜோதிபா பூலே

25.

Where was Prarthana Samaj founded? பிராத்தனை சமாஜம் எங்கு நிறுவப்பட்டது?

a)

Poona பூனா

b)

Madras மெட்ராஸ்

c)

Bombay பம்பாய்

d)

Calcutta கல்கத்தா