wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி (படிவம் 1)

Total questions: 16

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

"விரைவாகச் செய்தல்" எனும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவி.....

a)

நசநச

b)

கடகட

c)

கிடுகிடு

d)

வெடவெட

2.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.

a)

வெடவெட

b)

கிடுகிடு

c)

கடகட

d)

நசநச

3.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.

a)

வெடவெட

b)

கிடுகிடு

c)

கடகட

d)

நசநச

4.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.

a)

வெடவெட

b)

கிடுகிடு

c)

கடகட

d)

நசநச

5.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.

a)

வெடவெட

b)

கிடுகிடு

c)

கடகட

d)

நசநச

6.

இந்தோனிசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் __________வென ஆட்டங்கண்டன.

a)

கிடுகிடு

b)

நசநச

c)

வெடவெட

d)

கடகட

7.

சரியான இணையைத் தெரிவுச் செய்க.

a)

கிடுகிடு - குளிரால் நடுங்குதல்

b)

வெடவெட - விரைவு (விலை)

c)

கடகட - நிதானத்துடன் செய்தல்

d)

நசநச - ஈரத்தன்மை கொண்டிருத்தல்

8.

"கிடுகிடு" எனும் இரட்டைக்கிளவியின் பொருள்களைத் தேர்ந்தெடுக.

a)

விரைவாகச் செய்தல்

b)

சரிந்து விழுதல்

c)

விரைவு (விலை)

d)

அதிர்வு/நடுக்கம்

9.

மழைக்காலத்தின் போது காய்கறிகளின் விலை ___________ வென உயர்வு கண்டன.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

நசநச

d)

வெடவெட

10.

நீண்ட நடைப்பயிற்சிக்குப் பிறகு வியர்வை வெளியாகி முரளியின் உடல் ________ வென்றிருந்தது.

a)

வெடவெட

b)

கிடுகிடு

c)

கடகட

d)

நசநச

11.

சரியான இரண்டு இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

நசநச - ஈரத் தன்மை கொண்டிருத்தல்

b)

கிடுகிடு - விரைவாகச் செய்தல்

c)

வெடவெட - குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல்

d)

கடகட - அதிர்வு/நடுக்கம்

12.

" வீட்டில் தனியாக இருந்த மயூரி, யாரோ கதவை வேகமாகத் தட்டியவுடன் பயத்தால் நடுங்கினாள்". சூழலுக்கேற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.

a)

வெடவெட

b)

கிடுகிடு

c)

கடகட

d)

நசநச

13.

உலக அரங்கில் எண்ணெயின் விலை நாளுக்கு நாள் _____________ வெட உயர்வு கண்டது.

a)

கடகட

b)

நசநச

c)

வெடவெட

d)

கிடுகிடு

14.

"மழையில் நனைந்த கவினா குளிரால் ___________ வென நடுங்கினாள்." வாக்கியத்தைத் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு நிறைவுச் செய்க.

a)

கடகட

b)

வெடவெட

c)

கிடுகிடு

d)

நசநச

15.

"கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு வியர்வை வெளியாகி முருகாவின் உடல் ________ வென்றிருந்தது", இவ்வாக்கியத்தைச் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு பூர்த்தி செய்க.

a)

வெடவெட

b)

கிடுகிடு

c)

கடகட

d)

நசநச

16.

சரியான இரண்டு இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

விறுவிறு - விரைவாக

b)

சடசட - வண்மையுடன் கூடிய செயல்

c)

திமுதிமு - பலரோ மிருகங்களோ கூட்டமாகச் செல்லுதல்

d)

தொணதொண - கருத்து தெளிவின்றி பேசுதல்