Free Printable Worksheets
Font size
More settings
போக + சொன்னான்
போகச் சொன்னான்
போக சொன்னான்
வர + கூறினான்
வர கூறினான்
வரக் கூறினான்
ஓடிப் போனான்
சரி
பிழை
கூடி + பேசினர்
கூடி பேசினர்
கூடிப் பேசினர்
ஆசிரியர் கடவுள் வாழ்த்து (a) .
சிவா தொலைந்த தன் நாயைத் ________________.
தேடிச் சென்றான்
தேடி சென்றான்
பறவை உணவு _________________
தேடி பறந்தது
தேடிப் பறந்தது
வீணா தேவாரப் பாடலைப்_______________________
படிப் பழகினாள்
படி பழகினாள்
View all
9 questions
கொன்றை வேந்தன் - ஏவா மக்கள் மூவா மருந்து
Worksheet
•
4th - 6th Grade
8 questions
Quiz 14
KG - University