Worksheetsபுவி வெப்பம் Global Warming
Total questions: 4
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஏன் புவியின் வெப்பநிலை உயர்கின்றது?
a)
விலங்குகளின் நடவடிக்கை
b)
மனிதர்களின் நடவக்கை மற்றும் இயற்கை நிகழ்வுகள்
2.
புவியின் வெப்பநிலை உயரும்பொழுது ஏற்படும் பாதிப்புகள் யாவை?
a)
ஆறு, ஏரி, குளம் வற்றிவிடும்
b)
இயற்கை வளமாக இருக்கும்
c)
உயிரினங்கள் இறந்துவிடும்
d)
விவசாயம் அதிகரிக்கும்
e)
உணவுப் பற்றாக்குறை ஏற்படும்
3.
புவி வெப்பத்தால் துருவப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பு என்ன?
a)
பனிக்கட்டிகள் உருக ஆரம்பிக்கும்
b)
கடலின் நீர் மட்டம் குறையும்
c)
மிருகங்களின் வசிப்பிடங்கள் பாதிக்கப்படும்
d)
கடலின் நீர் மட்டம் அதிகரிக்கும்.
4.
கொடுக்கப்படும் படங்களைப் பார். உன்னால் புவி வெப்பத்தைத் தடுக்க முடியுமா? எப்படி?
4 lines
100 %
