Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சந்திர கிரகணம் (Lunar Eclipse)

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சந்திர கிரகணம் ஏற்படும் சரியான அமைப்பு எது?

a)

சூரியன் → நிலா → பூமி

b)

பூமி → சூரியன் → நிலா

c)

சூரியன் → பூமி → நிலா

d)

நிலா → பூமி → சூரியன்

2.

படத்தில் 'கரு நிழல் பகுதி' என்று குறிக்கப்பட்ட பகுதி எப்படி உருவாகிறது?

a)

நிலவின் நிழல்

b)

பூமியின் நிழல்

c)

சூரியனின் ஒளி

d)

நட்சத்திரங்களின் ஒளி

3.

முழு சந்திர கிரகணம் எப்போது நடைபெறும்?

a)

நிலவு கரு நிழல் பகுதியை முழுவதும் கடக்கும் போது

b)

நிலவு புற நிழல் பகுதியை மட்டும் தொடும் போது

c)

பூமி முழுவதும் சூரியனை மறைக்கும் போது

d)

நிலவு பூமியைச் சுற்றும் வேகம் குறையும்போது

4.

முழு சந்திர கிரகணத்தின் போது நிலவு ஏன் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது?

a)

சூரியன் சிவப்பு ஒளியை மட்டும் வீசுவதால்

b)

பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியின் நீள அலை (சிவப்பு) பகுதியை வளைத்து கரு நிழலுக்கு செலுத்துவதால்

c)

நிலா தன்னிச்சையாக வெப்பத்தை வீசுவதால்

d)

புற நிழல் பகுதி நீல ஒளியை உறிஞ்சுவதால்

5.

சந்திர கிரகணம் அதிகபட்சம் எவ்வளவு நேரம் நீடிக்கிறது ?

a)

30 நிமிடங்கள்

b)

1 மணி

c)

3 மணி

d)

7 மணி

6.

சந்திர கிரகணம் ஏற்படும் போது பூமி, நிலா மற்றும் சூரியன் இடையே உள்ள கோணத்தை எவ்வாறு விவரிக்கலாம்?

a)

0°

b)

90°

c)

180°

d)

120°