wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தாவரங்களின் இனவிருத்தியின் அவசியன் என்ன?

a)

தன் இனம் அழியாமல் பாதுக்காக்க

b)

காட்டுமரங்களை வெட்டுவதற்கு

2.

தாவரங்களின் இனவிருத்தியால் ஏற்படும் பயன்களைத் தேர்ந்தெடுக.

a)

உறைவிடம்

b)

உணவு தருதல்

c)

பூமியின் வெப்பத்தை அதிகரிக்க

d)

மண்ணரிப்பைத் தடுக்க

3.

ஏன் தாவரங்களை' உலகின் நுரையீரல்' எனக் கருதப்படுகிறது.

a)

கரிவளியைத் தருகிறது

b)

உயிர்வளியைத் தருகிறது

4.

தாவரங்கள் விலங்குகளுக்கு எவ்வாறு உதவிகிறது?

a)

தொடர்ச்சியாக உணவு தருதல்

b)

நாட்டின் வருமானம் பெருகுகிறது

c)

மண்ணரிப்பைத் தடுக்கிறது

5.

தாவரங்களில் இருந்து பெறப்படும் மூலப்பொருள்கள் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க உதவுகின்றன.

இக்கூற்று சரியா ? தவறா?

a)

சரி

b)

தவறு

6.

தாவரங்கள் இனவிருத்தி செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகளைத் தேர்ந்தெடுக.

a)

உயிரினங்களுக்கு உணவு கிடைக்காது.

b)

உயிரினங்களுக்கு உறைவிடம் கிடைக்காது.

c)

உயிரினங்களுக்கு உயிர்வளி கிடைக்கும்

7.

'மூலிகைத் தாவரங்களைப் பேணிக்காக்க வேண்டும்'

இக்கூற்று சரியா ? தவறா?

a)

சரி

b)

தவறு