Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1.யார் குடும்பத் தலைவர்?

a)

மாமா

b)

பாட்டி

c)

அப்பா

2.

2. கொடுக்கப்பட்ட இவையனைத்தும் தந்தையரின் கடமையாகும். ஒன்றைத் தவிர

a)

சண்டையிடுதல்

b)

குடும்பப் பொறுப்பை ஏற்பவர்

c)

குடும்பத்தைப் பாதுகாப்பது

3.

3. யார் குடும்பத் தலைவருக்குப் பக்க பலமாய் இருப்பவர்?

a)

தாய்

b)

மாமா

c)

தாத்தா

4.

4.இவை அனைத்தும் பிள்ளைகளின் கடமையைக் குறிக்கிறது.ஒன்றைத் தவிர

a)

பகையாக இருப்பது

b)

பெற்றோர்களை மதிக்க வேண்டும்

c)

பெற்றோர்களுக்கு உதவி செய்தல்

5.

5.இவை அனைத்தும் குழந்தைகளின் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு ஆகும்.ஒன்றைத்தவிர

a)

நல்ல பழக்க வழக்கங்களுடன் திகழ்தல்

b)

கல்வியில் சிறந்து விளங்குதல்

c)

தீய வழியில் செல்லுதல்