NEW
Font size
Worksheetsஉடற்கல்வியும் நலக்கல்வியும் ஆண்டு 2
Total questions: 20
Worksheet time: 10mins
விளையாடும் முன் செய்யும் நடவடிக்கை?
வெதுப்பல் பயிற்சி
தணித்தல் பயிற்சி
ஒன்றும் செய்ய தேவையில்லை
காற்பந்து
திடலில் விளையாடும் பொழுது எவ்வாறான உடைகளை அணிய வேண்டும்?
பள்ளிச் சீருடை
விளையாட்டு உடை
பாரம்பரிய உடை
ஓடுதல்
சறுக்குதல்
குதித்தல்
கயிறடித்தல்
மகிழ்ச்சி
அழுகை
கவலை
பயம்
கவலை
அதிர்ச்சி
பூப்பந்து
காற்பந்து
கபடி
குழு விளையாட்டில் நீ என்ன நன்னெறி கற்றுக்கொண்டாய்?
ஒற்றுமை
சண்டை
பிடிவாதம்
பாய்தல்
ஓடுதல்
வீசுதல்
புழுவைப் போல் நகர்தல்
நண்டு போல் நடத்தல்
தவளை போல் தாவுதல்
தவளை போல் தாவுதல்
நண்டு போல் நடத்தல்
புழுவைப் போல் நகர்தல்
விளையாடி முடிந்தவுடன் எந்த நடவடிக்கையைச் செய்ய வேண்டும்?
தணித்தல்
வெதுப்பல்
ஒன்றும் தேவையில்லை
தவறான தொடுதலுக்கு ___________________ என்று கூற வேண்டும்.
ஐயோ
வேண்டாம்
ஆ
__________________ பற்களுக்குத் தீங்கை விளைவிக்கும்.
பழங்கள்
காய்கறிகள்
நொறுக்குத்தீனி
பின்வருவனவற்றுள் எந்தப் பொருளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது?
புத்தகம்
துண்டு
ஆடைகள்
தவறான தொடுதல் முறையைக் குறித்து உடனடியாக யாரிடம் தெரிவிக்க வேண்டும்?
பெற்றோர்
அண்டைவீட்டார்
நண்பர்கள்
எந்த உணவை நாம் காலை உணவாக உட்கொள்ள வேண்டும்?
ரொட்டி
அணிச்சல்
மிட்டாய்
