Font size
WorksheetsSAINS TAHUN 5 (M.THILAGA MGK)
Total questions: 20
Worksheet time: 10mins
பின்வரும் பொருள்களில் எது காடித்தன்மைக் கொண்டது?
வழலைக்கட்டி
எண்ணெய்
புளிக்காடி
சீனிக்கரைசல்
X என்னும் பொருள் கசப்புத்தன்மைக் கொண்டது. அப்பொருளின் இரசாயனத்தன்மை என்ன?
காடித்தன்மையுடையது
காரத்தன்மையுடையது
நடுமைத்தன்மையுடையது
பொருள் K நீல நிற பூஞ்சித்தாளைச் சிவப்பாக மாற்றுகிறது. பின்வரும் எது பொருள் K - க்குப் பொருத்தமானது?
பற்பசை
ஆரஞ்சு சாறு
உப்பு கரைசல்
நீர்
கீழே உள்ள பொருள்களில் எது நடுமைப்பொருள்?.
உப்பு
சமையல் சோடா
எண்ணெய்
அன்னாசி
பின்வரும் பொருள்களில் எது காரத்த்ன்மையுடையது?
புளிக்காடி
பற்பசை
சீனிக்கரைச்ல்
உப்பு கரைசல்
காரத்தன்மை கொண்ட பொருகளில் பூஞ்சுத்தாளைக் கொண்டு பரிசோதித்தால் என்ன நிகழும்?
நீல நிற பூஞ்சுத்தாள் சிவப்பாக மாறியது
சிவப்பு நிற பூஞ்சுத்தாளில் நிற மாற்றம் இல்லை
நீல நிற பூஞ்சுத்தாளில் நிற மாற்றம் இல்லை
சிவப்பு நிற பூஞ்சுத்தாள் நீல நிறமாக மாறியது.
காடித்தன்மை கொணடபொருள்களைப் பூஞ்சுத்தாளைக் கொண்டு பரிசோதித்தால் என்ன நிகழும்?
நீல நிற பூஞ்சுத்தாள் சிவப்பாக மாறியது.
சிவப்பு நிற பூஞ்சுத்தாளில் நிற மாற்றம் இல்லை
நீல நிற பூஞ்சுத்தாளில் நிற மாற்றம் இல்லை
சிவப்பு நிற பூஞ்சுத்தாள் நீலமாக மாறியது.
இப்பொருள் புளிப்பு சுவை கொண்டது. அப்பொருளின் இரசாயனத்தன்மை என்ன?.
காடித்தன்மை கொண்டது.
காரத்தன்மை கொண்டது.
நடுமைத்தன்மை கொண்டது.
காரப்பொருள் தொடுதலின் போது_______________________
சொரப் சொரப்புத்தன்மைக் கொன்டது
மென்மையானது
வழவழப்புத்தன்மைக் கொன்டது
கடினமானது
எலுமிச்சை சாறு _______________ நிற பூஞ்சுத்தாளை______________மாற்றுகிறது.
நீல _______________சிவப்பாக
நீல _____________நீலமாக
சிவப்பு _______________சிவப்பாக
நீல________ நீலமாக
உப்பு கரைசலில் போடப்பட்ட_______________நிற பூஞ்சித்தாள் __________________உள்ளது
நீல ------- சிவப்பாக
நீல ------- நீலமாக
சிவப்பு ________ நீலமாக
சமையல் சோடாவில் போடப்பட்ட_______________நிற பூஞ்சித்தாள் __________________மாறியுள்ளது.
நீல ------- நீலமாக
சிவப்பு ------- நீலமாக
நீல ------- சிவப்பாக
சிவப்பு ------- சிவப்பாக
பொருளின் இரசாயனத்தன்மையை ஆராய பயன்படுத்தப்படும் பொருள் எது?
A4 தாள்
சிவப்பு மற்றும் நீல நிற பூஞ்சுத்தாள்.
சிவப்பு வண்ணத்தாள்
நீல வண்ணத்தாள்
பின்வரும் எது பொருளின் இரசாயனத்தன்மையை ஆராய பயன்படவில்லை?
மஞ்சள் நீர்
செம்பருத்திச் சாறு
ஊதா நிற முட்டைகோசின் சாறு
எண்ணெய்
பின்வரும் எது காடிப்பொருளின் PH அளவை?
8 - லிருந்து 14 வரை
1 - லிருந்து 6 வரை
1- லிருந்து 14 வரை
7
கீழ்க்காணும் எது நடுமைத்தன்மை கொண்ட பொருள்களின் வரிசை?
பால், முட்டை, நீர், சாதம். கனிம நீர்
தக்காளி, எலுமிச்சை, புளிக்காடி, இளநீர், அன்னாசி
உப்பு கரைசல், சீனி கரைசல். தக்காளி, இளநீர்
வழலை, பற்பசை, பாகற்காய், மருந்து., வேப்பிலை
X - பொருளுக்கு கரிப்பு சுவை உள்ளது. அப்பொருளின் இரசாயனத்தன்மை என்ன?
காடித்தன்மை
நடுமைத்தன்மை
i காரத்தன்மை
ஆரஞ்சுப்பழத்தின் தன்மைகளைப் பற்றிய சரியான கூற்றை தெரிவு செய்க..
காடித்தன்மை கொண்டது
சுவையற்றது
காரத்தன்மை கொண்டது
கசக்கும் தன்மை கொண்டது
ஒரு பழ்ச்சாறு நிர்ப்பட்ட குவளையில் பனிக்கட்டிகள் போடப்பட்டன.சில நிமிடங்களுக்குப் பின் பனிக்கட்டி உருகி குவளையின் வெளிப்புறத்தில் நீர்த் துளிகள் காணப்ப்டடன. அந்த நீர்த்துளியின் தன்மையைப் பற்றிய சரியான கூற்று எது?
காடித்தன்மை கொண்டது
சுவையற்றது
புளிப்புத்தன்மை கொண்டது
கசப்புத்தன்மை கொண்டது
அம்மா மீன் கறி சமைக்கும் தருணத்தில் புளி தீர்ந்து விட்டது. அம்மா புளிக்கு மாற்று வழியாக எப்பொருளைக் கறிக்குப் பயன்படுத்துவார்?
பாகற்காய்
மிளகாய்
தக்காளி
சீனிக்கரைசல்
