Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ilakkanam Stpm 02.07

Total questions: 12

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தாய் தந்தை

a)

உம்மைத்தொகை

b)

உவமைத்தொகை

c)

பண்புத்தொகை

2.

நெடுஞ்சாலை

a)

உம்மைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

வேற்றுமைத்தொகை

3.

நளமன்னன் செங்கோல் ஆட்சி நடத்தி வந்தான்

a)

பண்புத்தொகை

b)

வேற்றுமைத்தொகை

c)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

4.

தொகைச்சொற்களை அடையாளம் காண்க

ஒருவரின் நல்வினைகளுக்கு எற்பப் போற்றபடுகிறான்

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

வேற்றுமைத்தொகை

5.

கமலக்கண்ணன் நிகழ்வை வழி நடத்தினான்

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

உவமைத்தொகை

d)

உம்மைத்தொகை

6.

எவ்வகைத் தொடர் எனக் குறிப்பிடு

மாமலை

a)

இயற்சொல

b)

திசைச்சொல்

c)

உரிச்சொற்றொடர்

7.

கோமலா சிரித்தாள் - எவ்வகை தொகா நிலைத்தொடர்

a)

வினையெச்சத் தொடர்

b)

எழுவாய்த் தொடர்

c)

பெயரெச்சத் தொடர்

d)

வினைமுற்றுத் தொடர்

8.

குடி நீர் - எவ்வகை தொகை ??

a)

வினைத்தொகை

b)

வினையெச்சத் தொடர்

c)

அன்மொழித்தொகை

d)

பண்புத்தொகை

9.

சொற்களை சேர்த்து எழுதி விதியைத் தேர்வு செய்.

நரி + பல்

a)

6 ஆம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருந்தால் வலிமிகும்

b)

வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருந்தால் வலிமிகும்

c)

5 ஆம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருந்தால் வலிமிகும்

10.

பின்வருவனவற்றுள் எது உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை அல்ல??

a)

காட்டுக்கோழி

b)

வெட்டுக்கிளி

c)

பால் குடம்

11.

கொரோனா தொற்று காரணமாக மக்கள் ஒன்று கூடி மகிழத் தடை விதிக்கப்பட்டது.

a)

பெயரெச்சத் தொடர்

b)

வினையெச்சத் தொடர்

c)

வினமுற்றுத் தொடர்

12.

கண்ணகி கோயில்- இச்சொல் ஏன் வலிமிகாது??

a)

எழுவாய்த் தொடரில் வலிமிகா

b)

வேற்றுமைத் தொகையில் வலிமிகா

c)

வினைத்தொகையில் வலிமிகா