Font size
Worksheetsதொகை/தொகாநிலைத்தொடர்கள்
Total questions: 8
Worksheet time: 10mins
பெயரையும் வினையையும் ஏற்றுவரும் ஒரு தொகைச் சொல்லினைக் குறிப்பிடுக.
உம்மைத்தொகை
உவமைத்தொகை
வேற்றுமைத்
தொகை
அன்மொழித்
தொகை
விளித்தொடரை அடையாளம் காண்க
பறந்தது காகம்
அமுதினி வா!
ஓடு! ஓடு!
கண்ணா எழுந்திரு!
பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லும், பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் இணையும்போது, அவற்றின் இடையில் தோன்றும் உருபுகள் (a) வருவது தொகாநிலைத்தொடர் ஆகும்.
பெயர்ச்சொல்லோடு பெயர்ச்சொல்லும், பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் இணையும்போது, அவற்றின் இடையில் தோன்றும் உருபுகள் (a) வருவது தொகைநிலைத்தொடர் ஆகும்.
பின்வரும் கேள்விகளூக்கு விடையளிக்கவும்
ஒரு வினையடியை முதல் பகுதியாகவும் பெயரடியை இரண்டாவது பகுதியாகவும் கொண்டு உருவாக்கம் பெறுவது________
பண்புத்தொகை
வேற்றுமைத் தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
அன்மொழித்தொகை தொடர்பான விவரங்களைக் கண்டுபிடிக்கவும்.
ஐவகை தொகைச் சொற்களுக்கான தனிப்பொருளை வழங்கும்
ஐவகை தொகைச் சொற்களுக்குப் புறம்பான பொருள் வழங்கும்
வாக்கியச் சூழலில் மட்டுமே பொருளை அறிந்துகொள்ள முடியும்
கயல்விழி வந்தாள்:
பண்புத்
தொகைக்குப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களுள் எது வினைமுற்றுத்தொடர் அல்ல.
சரிந்தது கட்டடம்
விழுந்து எழுந்தான்
பாய்ந்தது அம்பு
ஓடிய புலி
___1____வேற்றுமை முதலாக ____2____வேற்றுமை வரை உருவாகும் தொடர்களில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபுகள் வெளிப்படத்தோன்றினால் அது ____3_____தொடர் ஆகும்.
(a)
தொகாநிலைத்தொடர்கள் (a) வகைப்படும்.
பண்புத்தொகையைக் கண்டுபிடிக்கவும்
ஒன்றரை லிட்டர்
நவமணி
செவ்வானம்
வியாழக்கிழமை
