NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.சரியாக எழுதப்பட்ட கொன்றை வேந்தன் எது?
a)
ஆக்கம் உடைமை ஊக்கத்திற்க்கு அழகு
b)
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
2.
2.சரியான இரட்டைக் கிளவிகளைக் கொண்டு நிறைவு செய்க. பாட ஆசிரியர் அழைத்து வர வேலன் ஆசிரியர் அறையை நோக்கி ______________ என நடந்தான்.
a)
மள மள
b)
குடு குடு
3.
3. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.வல்லவனுக்கு என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
a)
பலசாலி
b)
திறமைசாலி
4.
4. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் ______________ என்று மின்னியது.
a)
மினு மினு
b)
தக தக
5.
5. கீழ்க்காணும் பாடலுக்கு மிகப் பொருத்தமான புதிய ஆத்திசூடி யாது? அச்சமில்லை...அச்சமில்லை..... அச்சமென்பதில்லையே....! *
a)
இளைத்தல் இகழ்ச்சி
b)
அச்சம் தவிர்
Reset
