Font size
Worksheetsசவாலுக்குத் தயாராஅஅஅ?
Total questions: 20
Worksheet time: 7mins
நாமக்கல் கவிஞருக்கு வழங்கப்பட்ட பதவி என்ன?
தலைமை கவிஞர்
காப்பியக் கவிஞர்
அரசவைக் கவிஞர்
அரசாங்கக் கவிஞர்
நாமக்கல் கவிஞர் எப்போது உயிர்நீத்தார்?
24 ஆகஸ்ட் 1972
19 அக்டோபர் 1888
24 ஆகஸ்ட் 1872
19 அக்டோபர் 1988
நாமக்கல் கவிஞரின் தந்தையின் பெயர் என்ன?
சேதுராமன் பிள்ளை
கிருஷ்ணமூர்த்தி பிள்ளை
இராமநாராயணன் பிள்ளை
வெங்கட்ராமன் பிள்ளை
நாமக்கல் கவிஞரின் பாடல்கள் எந்தத் தலைப்பில் இடம்பெற்றது?
பாரத மலர்
கவிதை மலர்
சமுதாய மலர்
சுதந்திர மலர்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை வரைந்த முதல் ஓவியம் எது?
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் - பாரத மாதா
மு. சத்தியாநந்தன்
இராமகிருஷ்ண
பரமஹம்சர்
சுவாமி விவேகானந்தர்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதிய எந்த நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது?
மலைக்கள்ளன்
வந்தேமாதரம்
மந்திரக் குமாரி
காந்தியடிகள்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை மொழிபெயர்த்த நூலின் பெயர் என்ன?
மலைக்கள்ளன்
சுதந்திரத் தாகம்
வந்தேமாதரம்
காந்திய அரசியல்
2016ஆம் ஆண்டு மு.மேத்தா அவர்கள் இயற்றிய நூலின் பெயர் என்ன?
கண்ணீர் பூக்கள்
கனவுகளின் கையெழுத்து
கிழித்த கோடு
மனச்சருகு
மு.மேத்தா அவர்கள் எந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுக்கும் வரிகள் எழுதினார்?
ரெட்டை வால் குருவி
நான் சிகப்பு மனிதன்
வேலைக்காரன்
காசி
மு.மேத்தா எந்த ஆண்டு பிறந்தார்?
5 செப்டம்பர் 1946
3 ஜூலை 1945
5 செப்டம்பர் 1945
3 ஜூலை 1946
மு.மேத்தா அவர்களின் மனைவியின் பெயர் என்ன?
ராபியா சையது
மேத்தா மல்லிகா
மல்லிகா மேத்தா
சையது ராபியா
மு.மேத்தா அவர்கள் சிறந்த கவிஞருக்கான தமிழக அரசின் பாவேந்தர் விருதைப் பெற்ற ஆண்டு என்ன?
1985
1996
1986
1995
மு.மேத்தாவின் எந்த நூல் தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்றது?
ஆகாயத்தில் அடுத்த வீடு
ஊர்வலம்
நாயகம் ஒரு காவியம்
சோழ நிலா
மு.மேத்தா எந்த திரைப்படத்தில் முதன்முறையாகப் பாடலை எழுதியுள்ளார்?
நந்தவன நாட்கள்
காசி
அனிச்சமலர்
முகத்துக்கு முகம்
நா.காமராசன் பிறந்த ஊர் எது?
மீனாட்சிப்புரம்
மதுரை
தஞ்சை
சென்னை
இவற்றுள் எது நா.காமராசன் பெற்ற விருது?
கவிமணி விருது
கலைமணி விருது
பாரதிதாசன் விருது
கவிப்புயல் விருது
நா.காமராசன் எழுதிய கதையின் தலைப்பு என்ன?
கறுப்புமலர்
சூரியகாந்தி
கிறுக்கல்
நரகத்திலே சில தேவதைகள்
நா.காமராசன் யாரால் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்?
எம்.ஜி.ஆர்
சிவாஜி
கலைஞர்
ஜெயலலிதா
இவற்றுள் எது நா.காமராசனின் பரினாமங்கள் அல்ல?
பாடலாசிரியர்
கவிஞர்
விவசாயி
பேச்சாளர்
எந்த ஆண்டு தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக நா.காமராசன் அவர்களை முன்னாள் முதலமைச்சர் __________________ அவர்கள் நியமித்தார்.
ஜெயலலிதா
மு.கருணாநிதி
1990
1991
