wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Biology

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

a)

மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன் .

b)

மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

c)

மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

d)

மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

2.

மின்தடை யின் SI அலகு

a)

மோ

b)

ஜூல்

c)

ஓம்

d)

ஓம் மீட்டர்

3.

கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு

a)

மின்தடை எண்

b)

மின் கடத்து திறன்

c)

மின் ஆற்றல்

d)

மின் திறன்

4.

ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன்மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

a)

சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது

b)

சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

c)

சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது

d)

மின்விளக்கு மின்னேற்றமடையும்.